இந்தோனேசியாவில் சி க் கி ய ரா ட் ச த முதலை: மீண்டும் அது தாக்கும் என்று நம்பும் மக்கள் செய்த வித்தியாசமான செயல்!

இந்தோனேசியாவில் சி க் கி ய ரா ட் ச த முதலை: மீண்டும் அது தாக்கும் என்று நம்பும் மக்கள் செய்த வித்தியாசமான செயல்!

இந்தோனேசியாவில் 500 கிலோ எடையும் 14 அடி நீளமும் கொண்ட ரா ட் ச த முதலை ஒன்று சிக்கியது.

அந்த முதலையை ஒரு புல்டோசரில் வைத்துதான் தூக்கி வர முடிந்தது, அந்த அளவுக்கு அது பிரமாண்டமாக இருந்தது.

இந்தோனேசியாவில் பலரை தா க் கி ய தா ல் அந்த 50 வயதான முதலை பிடிக்கப்பட்டது.

கூர்மையான பிளேடுகள் இணைக்கப்பட்ட வலைகள் மூலம் இந்தோனேசிய தீவான Bangka Belitungஇல், Kayubesi நதியில் உள்ளூர் மக்களால் அந்த முதலை பிடிக்கப்பட்டது.

மூட நம்பிக்கைகள் கொண்ட மக்கள் அந்த முதலையை அப்படியே புதைத்தால், அது மீண்டும் வந்து தங்களைத் தாக்கும் என்று நம்புவதால், அதன் த லை யை வெ ட் டி த லை யை ஒரு இடத்திலும் உ ட லை வேறொரு இடத்திலுமாக தனித்தனியே புதைத்துவிட்டனர்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

வீடியோவில் பேசிய ஆண் இயக்குனர் இவர் தான்.,! கதி கலங்க வைத்த ஸ்ருதி நாராயணன்..! அதிரும் தமிழ் திரையுலகம்..!