அதை பார்த்துதான் அவருக்கு அப்படி ஒரு உதட்டு முத்தம் கொடுத்தேன் !! சூட்டைக் கிளப்பிய ரம்யா நம்பீசன் !!

அதை பார்த்துதான் அவருக்கு அப்படி ஒரு உதட்டு முத்தம் கொடுத்தேன் !! சூட்டைக் கிளப்பிய ரம்யா நம்பீசன் !!

சினிமாவை பொறுத்தவரை பட வாய்ப்புகள் குறைந்து விட்டால், வேறு ஏதாவது தொழில் செய்து பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிடுவார்கள். சில நடிகர் நடிகைகள் பிரபலமாக இருக்கும்போதே வரும் வருமானத்தை இலாபம் கொழிக்கும் தொழில்களில் முதலீடு செய்து, முன்னெச்சரிக்கையாக இருந்து நிரந்தரமாக பணம் சம்பாதிக்க அடித்தளமிட்டுவிடுவர்.

குறிப்பிட்ட நடிகர், நடிகைகள் சினிமாவில் ரிட்டயைர் ஆகிற காலத்தில் பணத்திற்காக பயங்கரமாக கஷ்டபடுவார்கள். அவர்களின் பகட்டும், படாடோபமும் குறையாமல் இருக்க என்ன வேண்டுமானாலும் செய்ய துணிந்துவிடுவார்கள்.

அந்தவகையில் தமிழில் ராமன் தேடிய சீதை, ஆட்ட நாயகன், இளைஞன், குள்ளநரி கூட்டம், பீட்சா, ரெண்டாவது படம், சேதுபதி, சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் ரம்யா நம்பீசன். மலையாள பட உலகிலும் முன்னணி நடிகையாக இருக்கும் இவர், தற்போது விஜய் ஆண்டனியின் தமிழரசன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மலையாளத்தில் பகத் பாசிலுடன் இவர் நடித்த லிப்லாக் காட்சிகளைப் பற்றி கூறியதை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரம்யா நம்பீசன் கூறியதாவது, இதற்கு முன் நான் லிப் லாக் முத்தம் போன்ற எந்த சம்பவமும் நான் பண்ணியது இல்லை எனவும், முதன்முதலாக அந்த காட்சியை படமாக்கும்போது எப்படி முத்தம் கொடுப்பது என்று கூட தெரியாமல் விழித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக ஹிந்தியில் உள்ளக கமினா என்ற படத்தில் பல முத்த காட்சிகள் இருப்பதை பார்த்து தான் கற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். பிறகுதான் பகத் பாசிலுடன் சபா கூரிஷி என்ற படத்தில் உதட்டு முத்தக்காட்சியில் நடித்ததாகவும் கூறியுள்ளார்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!