முதல்முறையாக நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட ஹன்சிகா !! ஜொள்ளு ஊத்தும் ரசிகர்கள் !! - Tamil Tips - Pregnancy Tips in tamil

முதல்முறையாக நீச்சல் உடையில் புகைப்படம் வெளியிட்ட ஹன்சிகா !! ஜொள்ளு ஊத்தும் ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் ஒருகாலத்தில் கொடிகட்டி பரந்த நடிகைதான் ஹன்சிகா.

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஹன்சிகா. தமிழ் மட்டும் இல்லாமால் தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் முக்கிய நடிகையாக வளம் வந்தார். தற்போது படங்கள் இல்லாமல் வீட்டில்தான் இருக்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

தமிழில் ஒரு முன்னணி நடிகையாக வளம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஹன்சிகா திடீரென தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.பின்னர் வெகுநாட்கள் கழித்து பிரபுதேவாவுடன் குலேபகாவலி திரைப்படத்தில் நடித்தார்.

சில வருடங்களுக்கு முன் சிம்புவும் ஹன்சிகாவும் காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் செய்து கொளவர்கள் என்று எதிர்பார்த்த நேரத்தில் இருவரும் பிரிந்தார்கள். இருந்தும் சிம்பு ஹன்சிகாவின் “மஹா” படத்தில் நடித்து வருகிறார்.

 

 

இதற்காக இவர் உடல் எடை குறைத்துள்ளது அனைவரும் அறிந்ததே. மேலும், ஹன்சிகா முதன் முறையாக நீச்சல் உடையில் போஸ் கொடுத்துள்ளார், அது தான் செம்ம வைரல், இதோ..

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!