அட! நம்ம வாணி ராணி சீரியலில் நடித்த குட்டிப் பொண்ணு தேனுவா இது? நம்பவே முடியல.. இப்போ எப்படி ஆளே அடையாளம் தெரியாம இருக்காங்கனு பாருங்க…!!

அட! நம்ம வாணி ராணி சீரியலில் நடித்த குட்டிப் பொண்ணு தேனுவா இது? நம்பவே முடியல.. இப்போ எப்படி ஆளே அடையாளம் தெரியாம இருக்காங்கனு பாருங்க…!!

கடந்த 2013 ஆம் ஆண்டு பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வந்த வாணி ராணி தொடர் இல்லதரசிகள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. ராதிகா இரட்டை வேடத்தில் நடித்த இந்த சீரியல் 5 வருடங்கள் ஓடியது. இந்த தொடரில் ராணி கதாபாத்திரத்தில் நடித்த ராதிகாவிற்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் நடித்திருந்தனர்.

அதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரது மனதையும் கொள்ளை கொண்ட நட்சத்திரம் தான் தேனு. இவருடைய உண்மையான பெயர் நேஹா, மார்ச் 14 ஆம் தேதி 2002 பிறந்தார். இவர் கேரள மாநிலம் சாலக்குடியை பூர்விகமாக கொண்டவர்.

இவர் பிறந்தது கேரளவாக இருந்தலும் பூர்விகமாக எல்லாம் சென்னையில் தான். தந்தை மூலம் தான் சீரியலில் நுழைந்தார். இவர் தமிழில் பைரவி என்ற சீரியலில் தான் முதன் முதலில் நடித்திருந்தார். அதன் பின்னர் பிள்ளை நிலா, வாணி ராணி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

மேலும் ராணி எல்லோ பெஸ்டிவல் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். தற்போது பதினெட்டு வயதாகும் நேஹா வின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி  வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் வாணி ராணி சீரியலில் நடித்த குழந்தையா என்று வாய் பிளந்து பார்த்து ரசித்து வருகின்றனர்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!