பாம்பை பிடித்து “ஸ்கிப்பிங்” விளையாடும் இளைஞர் !! இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ காட்சிகள் !!

பாம்பை பிடித்து “ஸ்கிப்பிங்” விளையாடும் இளைஞர் !! இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ காட்சிகள் !!

இறந்து போன பாம்பை வைத்து வாலிபர் ஒருவர் ஸ்கிப்பிங் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வன விலங்குகள் மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் நுழைந்து சேட்டை செய்வதும் அட்டாகசம் செய்வதும் வழக்கமாக நடப்பது தான்.

அதே வேளையில் மக்களும் வன விலங்குகளை அவ்வப்போது கொ டூரமாக தா க்குவதும், அதனை கொ டுமைப்படுத்தும் நிகழ்வுகளும் சமூக வலைதளங்கள் வாயிலாக வெளிச்சத்திற்கு வருகிறது.

அந்த வகையில், சுமார் 6 அடி நீளமுள்ள இறந்த பாம்பை இளைஞர் ஒருவர் தனது இரு கையால் பிடித்து ஸ்கிப்பிங் விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதனைக் கண்ட விலங்குகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள் என பலரும் இளைஞரின் செயலுக்கு க ண்டனம் தெரிவித்தும், வாயில்லா ஜீவனை வைத்து விளையாடியதற்காக சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என கொதித்துப்போய் பேசி வருகின்றனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கிராமப் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

 

— Diwakar Sharma (@DiwakarSharmaa) December 16, 2021

Related posts

எத்தனை கோடி கொடுத்தாலும் இது போல கிடைக்குமா? குட்டி தேவதையின் அழகிய செயல்..!!

காட்டுப் ப ன்றிக்கு வி ரித்த வ லையில் சி க்கிய சி றுத்தை!.. அதிகாரிகளை அ லறவிட்ட அ தி ர்ச்சி காட்சி

இ றந்த காதலியாக நினைத்து 12 அடி ராஜநாகத்துடன் வசித்து வரும் காதலன் !! இந்த சம்பவம் எங்கு நடக்கிறது என்று தெரியுமா ??