Tamil Tips
வைரல் வீடியோ செய்திகள்

பாம்பை பிடித்து “ஸ்கிப்பிங்” விளையாடும் இளைஞர் !! இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ காட்சிகள் !!

இறந்து போன பாம்பை வைத்து வாலிபர் ஒருவர் ஸ்கிப்பிங் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வன விலங்குகள் மக்கள் குடியிருக்கும் பகுதிக்குள் நுழைந்து சேட்டை செய்வதும் அட்டாகசம் செய்வதும் வழக்கமாக நடப்பது தான்.

அதே வேளையில் மக்களும் வன விலங்குகளை அவ்வப்போது கொ டூரமாக தா க்குவதும், அதனை கொ டுமைப்படுத்தும் நிகழ்வுகளும் சமூக வலைதளங்கள் வாயிலாக வெளிச்சத்திற்கு வருகிறது.

அந்த வகையில், சுமார் 6 அடி நீளமுள்ள இறந்த பாம்பை இளைஞர் ஒருவர் தனது இரு கையால் பிடித்து ஸ்கிப்பிங் விளையாடிக் கொண்டிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதனைக் கண்ட விலங்குகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், நெட்டிசன்கள் என பலரும் இளைஞரின் செயலுக்கு க ண்டனம் தெரிவித்தும், வாயில்லா ஜீவனை வைத்து விளையாடியதற்காக சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என கொதித்துப்போய் பேசி வருகின்றனர்.

Thirukkural

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கிராமப் பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

 

— Diwakar Sharma (@DiwakarSharmaa) December 16, 2021

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

மணமேடையில் வாழ்த்த வந்தவர் செய்த அதி ர்ச்சி வேலையைப் பாருங்க.. கடு ப்பான மணமகள்!!..சிரிப்பு தாங்க முடியாது..!

tamiltips

நடிகை மைனா நந்தினியின் தம்பி யார் தெரியுமா? அவரும் சீரியல் நடிகர் தான் அட இவ்வளவு நாளா தெரியாம போச்சே!! யாருன்னு பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பலகை இத பார்த்தா குபீர்ன்னு சிரிப்பீங்க

tamiltips

ஷூட்டிங்கில் தி டீரென ம யங்கி வி ழுந்த கண்ணம்மா!! அ லறியடித்து தூ க்கிக் கொண்டு ஓடும் பாரதி!! நடந்தது என்ன?

tamiltips

சாப்பாட்டை அலட்சியமாக நினைப்பவரா நீங்கள்? நிச்சயம் இதைப் பாருங்க… இதைப் பார்த்தால் கண்களில் கண்ணீர் வருவது உறுதி…!!

tamiltips

உயிருக்கு போராடிய குட்டி குரங்கு… தனது தாயிடம் சேர்ந்தது எப்படி? 1 கோடி பேரை கலங்க வைத்த காட்சி

tamiltips