நடிகர் ஷாமின் மனைவி பார்த்துள்ளீர்களா? நடிகைகளை மிஞ்சும் பேரழகு இதோ அவரின் அழகிய குடும்ப புகைப்படம்..!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

நடிகர் ஷாமின் மனைவி பார்த்துள்ளீர்களா? நடிகைகளை மிஞ்சும் பேரழகு இதோ அவரின் அழகிய குடும்ப புகைப்படம்..!!

தமிழ் சினிமா நடிகர்களில் இளம் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகர்களின் ஒருவர் ஷாம். இவர் தமிழில் வெளியான 12பி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் பல ஹிட் படங்களை கொடுத்த நடிகர் ஷாம் சில படங்களின் தோல்வியால் தனது மார்க்கெட்டை இ ழந்தார்.

மேலும் நடிகர் ஷாம், இதனால் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இவர் காஷிஷ் என்ற பெண்ணை 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ஷாமின் மனைவி மற்றும் குழந்தையின் அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!