நடிகர் அர்ஜுனின் மருமகனை பார்த்துள்ளீர்களா? அட அவரும் ஒரு நடிகர் தானா.. யாருன்னு பாருங்க ஷாக் ஆகிடுவீங்க..!!

நடிகர் அர்ஜுனின் மருமகனை பார்த்துள்ளீர்களா? அட அவரும் ஒரு நடிகர் தானா.. யாருன்னு பாருங்க ஷாக் ஆகிடுவீங்க..!!

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அர்ஜுன். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். அன்றைய சினிமா துறை ரசிகர்கள் மத்தியில் பல மக்களை கவர்ந்தவர் நடிகர் அர்ஜுன். இவருக்கு ஐஸ்வர்யா எனும் மகள் உள்ளார்.

இவர் தமிழ் சினிமா துறையில் நடிகர் விஷால் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான பட்டத்து யானை படம்  மூலம் நடிகையாக அறிமுகமாகினார். நன்றி எனும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அர்ஜுன். இவர் இதற்கு முன் கன்னட படத்தின் மூலம் கதாநாயகனாக பிரபலமாகி இருந்தார்.

ஆனால் மற்ற மொழிகளை விட தமிழ் திரையுலகம் மூலமாக தான் இந்தியளவில் நடிகராக பிரபலமானார் நடிகர் அர்ஜுன். நடிகர் அர்ஜுனின் தங்கைக்கு பிறந்த இருவர்வகள் தான் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மற்றும் துருவா சார்ஜா. இதில் சில மாதங்களுக்கு முன் தான் சிரஞ்சீவி சார்ஜா ம ரணமடைந்தார்.

இவருடைய தம்பி துருவா சார்ஜா தற்போது கன்னடத்தில் வளர்ந்து வரும் நடிகராகியுள்ளார். இந்நிலையில் தமிழிலும் இவரது திரைப்படம் வெளியாகவுள்ளது. தாய் மாமன் அர்ஜுனின் இரண்டாவது மருமகன் துருவா சார்ஜாவின் புகைப்படம்..

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!