பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க தகுதியே இல்லை என முன்னாள் போட்டியாளரால் ஏற்படும் பிரச் சி னை!!பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுத்தப்படுமா?.. வேகமாக பரவும் வீடியோ காட்சி!

பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க தகுதியே இல்லை என முன்னாள் போட்டியாளரால் ஏற்படும் பிரச் சி னை!!பிக்பாஸ் நிகழ்ச்சி நிறுத்தப்படுமா?.. வேகமாக பரவும் வீடியோ காட்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் சற்று பிரபலமடைந்தவர் தான் மீரா மிதுன்.

இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது சேரன் மீது பு கார் ஒன்றினை வைத்தார். ஆனால் அதனை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி 4ம் தேதி  அல்லது 11ம் தேதி தொடங்கவிருப்பதாக எதிர்பார்த்து வரும் நிலையில் மீரா மிதுன், இந்நிகழ்ச்சினை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனை பயங் கரமாக வசை பாடியுள்ளார்.

சமீப நாட்களாக பல முன்னணி பிரபலங்களைக் குறிவைத்து சர் ச்சை காட்சியினை வெளியிட்டு வரும் இவர் தற்போதும் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

குறித்த காட்சியில், சேரன் விவாகரத்தில் நடிகர் கமல் ஹாசன் தவ றான முடிவை அறிவித்து தனது பிரபலத்திற்கு பா திப் பு ஏற்படுத்தியதாகவும். சேரன் தன்னிடம் தவ றா க நடந்த குறிப்பிட்ட காட்சி தனக்கு வேண்டும் என்றும் அது கிடைக்கவில்லை என்றால், இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை நடக்க விடாமல் ஸ் டே வாங்குவேன் என்றும் சவால் விட்டுள்ளார்.

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்க தகு தி யே இல்லை என்றும் உங்களின் மகளின் படங்களும் வெளிவராது என்றும் கூறியுள்ளார்.

ஏற்கெனவே நடிகை மீரா மிதுன், அருண் விஜய் நடித்து வரும் ‘அக்னி சிறகு’ படத்தில் கமிட் ஆகி இருந்தார். ஆனால், அவருக்கு பதிலாக கமலின் மகள் அக்ஷரா ஹாசனை நடிக்கவைத்தினர்.

இதனால் கமல் தான் தனது பவரை பயன்படுத்தி தன்னை அந்த படத்தில் இருந்து நீக்கியதாக மீரா மிதுன் குற் ற ம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

— Meera Mitun (@meera_mitun) September 8, 2020

Related posts

தமிழ் திரையுலகிற்கு வர இருக்கும் கவர்ச்சி கண்ணிகள் – part 1

Breaking: வாடகை தாய் முறையில் குழந்தை பெற்ற நயன்-விக்கி தம்பதி? – அதிர்ச்சி தகவல்

Nayanthara becomes mother photo’s- நயன்- விக்கி தம்பதிக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்