தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் வீட்டில் நடந்த விசேஷம் !! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காதல் ஜோடி !! வேற யார் யார் இருக்காங்கனு பாருங்க !! - Tamil Tips - Pregnancy Tips in tamil

தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் வீட்டில் நடந்த விசேஷம் !! உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காதல் ஜோடி !! வேற யார் யார் இருக்காங்கனு பாருங்க !!

பெண் தொகுப்பாளினி நிறைய பேர் இருக்கிறார்கள். தங்களது திறமையை காட்டி வெற்றியடைந்துள்ளனர்.

இப்போது தொகுப்பாளர்களில் மக்களிடம் அதிக வரவேற்பு பெற்று வருபவர் மாகாபா ஆனந்த். இவர் நிகழ்ச்சி எப்போதுமே படு கலகலப்பாக இருக்கும்

விஜய் டெலி அவார்ட்ஸில் சிறந்த தொகுப்பாளருக்கான விருது பெற்றார். சூப்பர் சிங்கர், முரட்டு சிங்கிள்ஸ் என நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அவர் விரைவில் Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை அர்ச்சனாவுடன் இணைந்து தொகுத்து வழங்க இருக்கிறார்.

இந்த நிலையில் தொகுப்பாளர் மாகாபா தனது 15வது திருமண நாளை கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!