விவாகரத்தானா ஒரே வருஷத்தில் மனைவியான ராதிகா…! ராதிகா மீது அவ்ளோ காதலா சரத்துக்கு…???

விவாகரத்தானா ஒரே வருஷத்தில் மனைவியான ராதிகா…! ராதிகா மீது அவ்ளோ காதலா சரத்துக்கு…???

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து 80, 90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகர் சரத்குமார். ஆரம்பத்தில் காதல் கிசுகிசுக்களில் சி க் கி தன் பெயரை கெடுத்து கொண்டார் சரத்குமார். அவர் வாழ்க்கையை முழுவதும் மாற்றியவர் நடிகை சரத் குமார். ஆனால் ராதிகா சரத்குமாருக்கு  இரண்டாம் மனைவியாம்.

1984 ல் சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டு பூஜா மற்றும் வரலக்ஷ்மி என்ற மகளை பெற்றார் பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2000ஆம் ஆண்டு வி வா க ர த் து பெற்று பிரிந்தனர். பின் 2001ல் நடிகை ராதிகாவை திருமணம் முடித்தார்.

தற்போது நடிகையாக களம் கண்டு வரும் சரத்குமார் மகள் வரலக்ஷ்மி அம்மா அப்பாவை விட்டு பிரிந்தாலும் அவருடன் இன்னும் நலமுடன் உறவில் இருந்து வருகிறார். சமீபத்தில் தன் அம்மா சாயா அவர்களின் 60 பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடியுள்ளார்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!