தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து 80, 90 களில் கொடிக்கட்டி பறந்த நடிகர் சரத்குமார். ஆரம்பத்தில் காதல் கிசுகிசுக்களில் சி க் கி தன் பெயரை கெடுத்து கொண்டார் சரத்குமார். அவர் வாழ்க்கையை முழுவதும் மாற்றியவர் நடிகை சரத் குமார். ஆனால் ராதிகா சரத்குமாருக்கு இரண்டாம் மனைவியாம்.
1984 ல் சாயா என்பவரை திருமணம் செய்து கொண்டு பூஜா மற்றும் வரலக்ஷ்மி என்ற மகளை பெற்றார் பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2000ஆம் ஆண்டு வி வா க ர த் து பெற்று பிரிந்தனர். பின் 2001ல் நடிகை ராதிகாவை திருமணம் முடித்தார்.
தற்போது நடிகையாக களம் கண்டு வரும் சரத்குமார் மகள் வரலக்ஷ்மி அம்மா அப்பாவை விட்டு பிரிந்தாலும் அவருடன் இன்னும் நலமுடன் உறவில் இருந்து வருகிறார். சமீபத்தில் தன் அம்மா சாயா அவர்களின் 60 பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடியுள்ளார்.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.