இந்த பொண்ணு யார் தெரியுமா? இவர் நடிகையாக அறிமுகமாகி தற்போது பலரின் வாழ்க்கையை காப்பாற்றிக் கொண்டிருக்கும் பிரபலம்…!!

இந்த பொண்ணு யார் தெரியுமா? இவர் நடிகையாக அறிமுகமாகி தற்போது பலரின் வாழ்க்கையை காப்பாற்றிக் கொண்டிருக்கும் பிரபலம்…!!

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி பின் குணச்சித்திர கதாபத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன். 2008ல் பிரிவோம் சந்திப்போம் என்ற படத்தில் நடிகையாக ஆரம்பித்து, அதன்பின் இயக்குநர் அவதாரமும் எடுத்தார்.

அம்மணி, அவுஸ் ஓனர் உள்ளிட்ட சில படங்களை இயக்கவும் செய்துள்ளார். இதையடுத்து சினிமா தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வந்தார். பிரபல தொலைக்காட்சி நடத்திய சொல்வதெல்லாம் உண்மை பல ர்ச்சைகளுக்கு மத்தியில் நிறுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியில் அதே மாதிரியான நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் 50 வயதான லட்சுமி ராமகிருஷ்ணன் 37 வயதில் அவரின் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளார்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!