பிரபல நடிகர் விக்ராந்தின் மனைவி யார் தெரியுமா…?சீரியல் நடிகையா…!எந்த சீரியல் நடிகை தெரியுமா…? - Tamil Tips - Pregnancy Tips in tamil

பிரபல நடிகர் விக்ராந்தின் மனைவி யார் தெரியுமா…?சீரியல் நடிகையா…!எந்த சீரியல் நடிகை தெரியுமா…?

நடிகர் விஜய்யின் தம்பி என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானவர் விக்ராந்த். 2005ம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

அதன்பிறகு அவர் நடித்த படங்களுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை, 2010ம் ஆண்டு வெளியான கோரிபாளையம் படம் இவருக்கு பெயர் கொடுத்தது என்று கூறலாம்.

விக்ராந்திற்கு கடந்த 2009ம் ஆண்டு மானஸா என்பவருடன் திருமணம் நடந்தது.

இவர் வேறு யாரும் இல்லை தமிழில் ஒளிபரப்பான உதிரி பூக்கள் என்ற சீரியலில் நாயகியாக நடித்தவர் தான்.

தமிழை தாண்டி மலையாளத்திலும் மக்களுடே அம்மே என்ற சீரியலில் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!