ஈரோடு மகேஷின் மனைவி யார் என்று தெரியுமா? மகளிர் தினத்தை முன்னிட்டு மனைவியுடன் புகைப்படத்தை வெளியிட்ட ஈரோடு மகேஷ்..!

ஈரோடு மகேஷின் மனைவி யார் என்று தெரியுமா? மகளிர் தினத்தை முன்னிட்டு மனைவியுடன் புகைப்படத்தை வெளியிட்ட ஈரோடு மகேஷ்..!

ஈரோடு மகேஷ்க்கு தமிழகத்தில் அறிமுகமே தேவை இல்லை. விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக அறிமுகம் ஆனார் ஈரோடு மகேஷ். தனது துள்ளலான நகைச்சுவை திறனால் இப்போது அதே நிகழ்ச்சியின் நடுவராகவும் உயர்ந்திருக்கிறார் ஈரோடு மகேஷ்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக ஈரோடு மகேஷ் கலந்து கொண்டு இருக்கிறார். சில திரைப்படங்களிலும் சின்ன, சின்ன நகைச்சுவை கேரக்டர்களிலும் ஈரோடு மகேஷ் நடித்திருக்கிறார். 1981ல் ஈரோட்டில் பிறந்த மகேஷ், பள்ளிப்படிப்பையெல்லாம் ஈரோட்டில் தான் முடித்துள்ளார். இவர் ஸ்ரீதேவி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துள்ளார். அவரும் தொகுப்பாளினியாக இருந்தவர்தான்.

மகேஷ்க்கு அவரது காதல்மனைவி ஸ்ரீதேவி ரொம்பவும் ஒத்துழைப்பு கொடுக்கிறாராம். ஈரோடு மகேஷின் பிஸியான ஷெட்டியூல்களை மேலாண்மை செய்வது தொடங்கி, அவருக்கு பேசும் பாயிண்ட்களை குறிப்பெடுத்து கொடுப்பதுவரை அம்மணி ரொம்பவே சப்போர்ட்டாம்.

இந்நிலையில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு தன் மனைவியோடு இருக்கும் புகைப்படத்தை நேற்று வெளியிட்டு இருக்கிறார் ஈரோடு மகேஷ். அதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அடடே ஈரோடு மகேஷின் மனைவியா இது? எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள். கூடவே ஈரோடு மகேஷ் ஜோடி, பாக்கியலெட்சுமி என்னும் பெயரில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியிலும் விரைவிலேயே வர இருக்கிறார்கள்.

Related posts

வீட்டில் தி டீரென ம யங்கிய சூரி… அவசரத்தில் சு டு தண்ணீரை முகத்தில் ஊற்றிய மகன்! பரிதாபகாட்சி இதோ

க வ ர் ச் சி யி ல் ஆரம்பித்து வி ப ச் சா ர ம் வரை சென்று கை தா கி ய பிரபல நடிகைகள்..!!!

ஆஹா!பிக் பாஸில் சூப்பர் சிங்கர் மோகன் வைத்யாவுக்குக்கு பதிலாக இவர் தானா…!சந்திஷத்தில் மக்கள்…!அப்போ கலக்கல் தான்…!