தமிழ் பிக்பாஸ் 4ல் இவர்கள் எல்லாம் வருகிறார்களா? அப்படி வந்தால் செம்ம போட்டியாளர்கள்…! - Tamil Tips - Pregnancy Tips in tamil

தமிழ் பிக்பாஸ் 4ல் இவர்கள் எல்லாம் வருகிறார்களா? அப்படி வந்தால் செம்ம போட்டியாளர்கள்…!

பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மனதில் பெரிய இடம்பிடித்துள்ளது. பலரும் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்ப்பார்கள்.

ஏனெனில் பல திரைப்பிரபலங்கள் 100 நாட்கள் ஒரு வீட்டிற்குள் இருக்க, அவர்கள் வாழ்க்கையை பார்க்க இயல்பாகவே மக்களுக்கு ஆர்வம் இருக்கும்.

அந்த வகையில் 4வது சீசனில் இந்த முறை இவர்களிடம் தான் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம், அவர்கள் யார் என்றால்….

சுனைனா

அதுல்யா

கிரண்

கனா காணும் காலங்கள் இர்பான்

குக் வித் கோமாளி புகழ்

வித்யூ லேகா

இவர்கள் அனைவரிடத்திலும் பேச்சு வார்த்தை நடக்க, இறுதியில் யார் வருகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related posts

என்னது நெப்போலியன் புது மருமகள் கர்ப்பமா! நெப்போலியன் மகன் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சி! ரசிகர்கள் ஷாக்.!

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!