நடன புயல் பிரபுதேவாவின் அழகிய குடும்பம்! எவ்வளவு எளிமையாக இருக்கிறார்கள் தெரியுமா? படு வைரலாகும் புகைப்படம் - Tamil Tips - Pregnancy Tips in tamil

நடன புயல் பிரபுதேவாவின் அழகிய குடும்பம்! எவ்வளவு எளிமையாக இருக்கிறார்கள் தெரியுமா? படு வைரலாகும் புகைப்படம்

பிரபலங்கள் சிலர் தங்களது குடும்ப நபர்களையோ பிள்ளைகளையோ அவ்வளவாக வெளியே காட்டிக்கொள்வது இல்லை .

ஒரு சில நிகழ்ச்சிகளுக்கு மாத்திரமே பிரபலங்கள் குடும்பத்தினருடன் வெளியில் செல்வதுண்டு.

அந்த வருசையில் நடன புயல் பிரபுதேவாவை அறிந்த உலகம் அவரின் பெற்றோரினை அறிந்திருக்க வாய்ப்பில்லை.

 

அண்மையில் பெற்றோருடன் நடன புயல் பிரபுதேவா எடுத்து கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

இதேவேளை, தமிழில் பல படங்களில் முதலில் நடன கலைஞராக பணியாற்றியவர் நடிகர் பிரபு தேவா. பின்னர் 1989 ஆம் ஆண்டு வெளியான இந்து திரைப்படத்தில் நடிகை ரோஜாவுக்கு ஜோடியாக முதன் முதலில் ஹுரோவாக அறிமுகமானார்..

அதனை தொடர்ந்து பல படங்களில் ஹுரோவாக நடித்துள்ளார். இவர் இயக்கத்தில் வெளியான போக்கிரி, வில்லு, எங்கேயும் காதல் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!