‘ப ரியேறும் பெருமாள்’ பட பி ரபலத்திற்கு திருமணம்! பி ரபலம் யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே வாழ்த்தும் ரசிகர்கள்..!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

‘ப ரியேறும் பெருமாள்’ பட பி ரபலத்திற்கு திருமணம்! பி ரபலம் யார் தெரியுமா? புகைப்படம் உள்ளே வாழ்த்தும் ரசிகர்கள்..!!

கொ ரோனா ஊ ரடங்கு தளர்வையடுத்து பல பி ரபலங்களும் தங்களது திருமணங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ப ரியேறும் பெருமாள், குண்டு, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்த ஆர்.கே செல்வா.

இவர் தற்போது தனது திருமணத்தை பற்றி கூறியுள்ளார். இவருக்கு அனிதா என்பவருடன் இன்று திருமணம் நடைபெற்றது. சமீபத்தில் இவரது எடிட்டிங்கில் உருவான ‘மூக்குத்தி அம்மன்’ மற்றும் ‘பி ஸ்கோத்’ படங்கள் இரண்டும் ஒரே நேரத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

மேலும் அந்த வகையில் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்திற்கும் இவர் தான் எடிட்டர். அவர் கூறும் போது இது நடந்து 10 ஆண்டுகள் ஆகிறது. என்னோடு கை கோர்த்து எனது வாழ்க்கையை தாங்கி வருகிறார்.

மேலும் என் காதலியை மணப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்நிலையில் அவருக்கு ரசிகர்களும் பி ரபலங்களும்  வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!