குக் வித் கோமாளி ஷகிலா தன்னுடைய தாயின் ம ரணப் படுக்கையில் தான் நான் சமையல் கற்றுக் கொண்டேன்! என்று கூறியுள்ளார்.. யாரும் அறிந்திராத ஷகிலாவின் மறு பக்கம்..!!

குக் வித் கோமாளி ஷகிலா தன்னுடைய தாயின் ம ரணப் படுக்கையில் தான் நான் சமையல் கற்றுக் கொண்டேன்! என்று கூறியுள்ளார்.. யாரும் அறிந்திராத ஷகிலாவின் மறு பக்கம்..!!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ரசிகர்களின் மனதில் ரீஎன்ட்ரி கொடுத்திருப்பவர் ஷகிலா. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவரைப் பற்றி அபிப்பிராயம் முற்றிலுமாக மாறி விட்டது என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஷகிலா அளித்திருக்கும் பேட்டியில் தனது இளமைப் பருவத்தை பற்றியும், தனது தந்தை தாய் பற்றிய பல தெரியாத விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறும் பொழுது தனது தாயின் மரணப் படுக்கையில் தான் அவரிடம் சமையல் கற்றுக் கொண்டதாக கூறினார்.

மேலும் தந்தையின் அறிவுரையை கேட்டு பொய் சொல்வதில்லை முற்றிலுமாக தவிர்த்த தருணம் பற்றி எல்லாம் கூறியுள்ளார். மேலும் தனது வாழ்க்கையில் பெரிதாக கஷ்டபட வில்லை என்றும், கடவுளின் அருள் தான் எல்லாமே,

தன மனதில் நினைத்ததை அவர் தந்து விடுவதால் அவருக்கு கடவுள் பக்தி அதிகம் என்பது போன்ற நமக்கு தெரியாத பல விஷயங்களை அவர் பேட்டியளித்துள்ளார்.

Related posts

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?