பெண்கள் நலன்

பெண்களின் வாழ்க்கை (Women Life and Wellness)
பிரசவத்திற்குப் பின் பல பெண்கள் உடல் எடை அதிகரிப்பால் பெரிதும் அவதிப் படுகிறார்கள். ஒரு தாயாய் தன் வாழ்க்கையில் (Life as a Mother) ஏற்படும் சங்கடங்களை அவள் பெரிது படுத்திக் கொள்வதில்லை. எனினும், தாயின் நலம் (Mother Care) முக்கியம். உடல் எடை குறைந்து (Weight Loss) நல்ல தோற்றம் பெறுவது தாயினது அழகையும், உடல் நலத்தையும், தன்னம்பிக்கையையும் அதிகப் படுத்தும்.

உடல் எடை அதிகரிக்க என்ன சாப்பிட வேண்டும்?

உடல் எடை என்பது சரியான அளவில் இருக்க வேண்டும். அதாவது உயரத்திற்கு ஏற்ற சரியான உடல் எடை இருப்பது முக்கியம். அந்த சராசரி அளவிற்கு மிக அதிகமான உடல் எடை கொண்டிருப்பதும் ஆபத்து தான்.
Read more

ஆரோக்கியமான உடல் மற்றும் மனம் கிடைத்திட வாழ்வியல் ரகசியங்கள்…

ஆரோக்கியமாக இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டாலே நாம் ஆரோக்கிய பயணத்தில் செல்லத் தயாராகி விட்டோம் என்று அர்த்தம். ‘ஆரோக்கியமே செல்வம்’ என்பார்கள். முழுக்க முழுக்க உண்மை. ஆரோக்கியமான உடல், மனம்
Read more

ஹோம்மேட் புரோட்டீன் பவுடர் செய்வது எப்படி? 2 சிம்பிள் ரெசிபிகள்…

குழந்தைகளுக்கு வளர்ச்சி மிகவும் அவசியம். மூளை வளர்ச்சியும் தசை வளர்ச்சியும் அத்தியாவசியம். குழந்தைக்கு, நான் நன்றாகதான் உணவு கொடுக்கிறேன். குழந்தை சாப்பிட மாட்டேங்குது… வளர்ச்சியும் குறைவாக இருக்கிறது. எடையும் குறைவாக இருக்கிறது எனக் கவலைப்படும்
Read more

தினமும் குழந்தைகளுக்கு தர வேண்டிய 12 உணவுகள்…

உணவுகள் விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவது முக்கியம். துரித உணவுகள் கொடி கட்டி பறக்கும் காலம் இது. இவற்றில் சிக்கி உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளாமல் ஆரோக்கியமான உணவு முறைகளைப் பின்பற்றி நலமாக வாழ வழி
Read more

7 மற்றும் 8 மாத குழந்தையின் வளர்ச்சியும் பாதுகாப்பு முறைகளும்…

எந்தவித துணை இல்லாமல் குழந்தை தானாக உட்கார ஆரம்பிக்கும். குழந்தையின் வளர்ச்சியும் அவர்களின் நடவடிக்கைகளையும் நன்கு கவனியுங்கள். என்னென்ன வளர்ச்சி நிலையை அடைவார்கள்? வித்தியாசமான செய்கைகளை செய்வார்கள். அதையெல்லாம் எப்படி சமாளிப்பது? அவர்களைப் பாதுகாப்பாக
Read more

5 பொருட்கள் மூலம் சிம்பிள் ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் ரெசிபி…

கடையில் வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கும் பானம் எவ்வளவு ஆரோக்கியத்தைத் தரும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், வீட்டிலே நீங்கள் செய்திடும் ஹோம்மேட் ஹார்லிக்ஸ் (Homemade Horlicks Powder) பானம், நிச்சயம் உங்கள் குழந்தையின்
Read more

உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் 9 வகை டீடாக்ஸ் டிரிங்க்ஸ் ரெசிபி…

தற்போது அதிகமாகப் பிரபலமாகி வருவது டீடாக்ஸ் டிரிங்க்ஸ். அதாவது, கழிவுகளை நீக்கும் ஆரோக்கிய பானம் என்று இதைச் சொல்லலாம். அலுவலகம் செல்வோர், இதை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, பெண்களிடம் இது மிக பிரபலம்.
Read more

குழந்தைகள், பெண்களுக்கு சத்துகளை அள்ளித் தரும் பாரம்பர்ய உணவான களி ரெசிபி

குழந்தைகளுக்கு பற்கள் இல்லாததால் அவர்களால் சாப்பிட கூடிய வகையில் உணவுகளை செய்து தர வேண்டும். சத்தும் சுவையும் உள்ள அதே சமயம் குழந்தைகளால் சாப்பிட கூடிய ஓர் உணவு இருக்கிறது. பாரம்பர்யமாக பின்பற்றி வரும்
Read more

சண்டை போடும் குழந்தைகள்… சரிப்படுத்தும் வழிமுறைகள்…

குழந்தைகளின் சண்டைக்கு பின் பெரிய, முக்கிய காரணங்கள் இல்லாவிட்டாலும் அவர்களைப் பொறுத்தவரை அது பெரிய விஷயம். தான் போடும் சண்டைகளிலும் தனக்கு தேவையான விஷயங்களை அடம் பிடித்து வாங்குவதிலோ வெறுப்பு, வஞ்சம் இல்லாவிட்டாலும் தனக்கு
Read more

கருத்தரிக்க சரியான நாள் எது? எப்படி கருமுட்டை வெளிவரும் நாளை கணக்கிடுவது?

தம்பதியர்கள் நிறையப் பேர் குழந்தைக்கு திட்டமிடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு கருத்தரிக்க எந்த நாட்கள் சிறந்தவை என்பது தெரியாமல் இருக்கிறது. எந்த நாட்களில் தாம்பத்யம் மேற்கொண்டால் எளிதில் கருத்தரிக்க முடியும் என்பதைத் தெரிந்துகொண்டால் விரைவில் உங்களுக்கான
Read more