கர்ப்ப கால நிலைகள்

நீங்கள் கருவுற்று இருந்தால் அடுத்த 40 வாரங்களுக்கு உங்களைக் கவனித்துக் கொள்ள எங்களுக்கு அனுமதி தாருங்கள். கர்ப்பத்தில் பல நிலைகள் (Pregnancy Stages)உள்ளன. கருவுற்றிருக்கும் போது ஒவ்வொரு வாரமும் (Pregnancy Week by Week) வயிற்றில் வளரும் கருவைக் கண்காணிக்க வேண்டும். கர்ப்பகால அட்டவணை (Pregnancy Calendar)உங்களுக்குப் பல தகவல்களை காெடுப்பதாேடு,உங்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக உதவும்.

முதல் 3 மாதங்கள்… கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டியதன் காரணம் தெரியுமா?

தாயாகப் போகிறேன் என்ற செய்தியைக் கேட்டு மகிழ்ச்சியில் இருப்பீர்கள். உங்கள் வயிற்றில் குழந்தை கருவாக இருக்கும்போதே குழந்தையின் பாலினம், ரோமம், தோல், நிறம், குணம், உயரம், திறன் ஆகியவை முடிவு செய்யப்படும். குழந்தையின் முதல்
Read more

வாயு தொல்லையைப் போக்க என்னென்ன வழிகள்? உடனடி தீர்வு…

நெஞ்சு எரிச்சல்… ஏதோ குத்துவது போன்ற உணர்வு… ஆசன வாயில் அடிக்கடி வாயு வெளியேறுவது… மாரடைத்தது போன்ற உணர்வு. எதையாவது சாப்பிட்டால் அப்படியே எரிச்சல் உண்டாகுவது. வயிற்றில் கட கடவென சத்தம் வருவது, லேசாக
Read more

கர்ப்பக்கால சர்க்கரை நோய் வராமல் தவிர்க்க… சாப்பிட வேண்டிய 22 உணவுகள்…

கர்ப்பக்காலத்தில் சர்க்கரை நோய் வந்து, பின் பிரசவத்துக்கு பிறகு தானாக சரியாகிவிடும். இதைக் கர்ப்பக்கால சர்க்கரை நோய் என்பார்கள். இதைப் பற்றி நாம் முழுமையாகப் பார்க்கலாம். கர்ப்பக்கால சர்க்கரை நோய் கர்ப்பிணி பெண்கள் தங்களுடைய
Read more

தாய்மார்களுக்கான 5 வெயிட் லாஸ் ஈஸி ரெசிபி

உடல் எடையை குறைப்பது சவாலான விஷயம் இல்லை. கொஞ்சம் மெனக்கெடுதலும் கொஞ்சம் ஹெல்த்துக்கான விழிப்புணர்வு இருந்தாலே போதும். எடையைக் குறைக்க முடியும். உடல் எடையைக் குறைக்க ஆரோக்கியமான சில ரெசிபிகளை சாப்பிட்டால் எடையும் குறையும்.
Read more

கர்ப்பக்காலத்தில் கட்டாயமாக சாப்பிட கூடாத 13 வகை உணவுகள்

கர்ப்பக்காலம் என்பது மிக முக்கியமான காலகட்டம். பெண்களின் வாழ்க்கை பயணத்தில் ஒரு முக்கியமான அங்கம். இந்தக் காலத்தில் பெண்கள் எதையெல்லாம் சாப்பிடாமல் தவிர்க்கலாம் என்பதைத் தெரிந்து கொண்டால் கர்ப்பக்காலத்தை ஆரோக்கியமான முறையில் வழிநடத்தி செல்லலாம்.
Read more

கர்ப்பிணிகளின் வயிறு பெரிதாக இருக்க 9 அறிவியல் காரணங்கள்

சில கர்ப்பிணிகளுக்கு வயிறு பெரியதாக இருக்கும். பொதுவாக நம் ஊரில் வயிறு பெரிதாக இருந்தால் பெண் குழந்தை எனச் சொல்வதுண்டு. உண்மையில் இது மட்டும்தான் காரணமா? இல்லை வயிறு பெரியதாக இருக்க நிறைய காரணங்கள்
Read more

கர்ப்ப கால உணவு அட்டவணை! எதை சாப்பிட? எதை தவிர்க்க?!

கர்ப்ப காலம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு அழகிய பயணமாகவே இருக்கும். தாய்மை அடைந்திருக்கும் நேரத்தில் நிறைய ஆச்சரியங்கள், எதிர்பாராத சுவாரஸ்யங்கள் எல்லாம் காத்திருக்கும். சுருக்கமாகச் சொல்வதென்றால் கருத்தரித்திருக்கும் காலத்தை விட, வேறு முக்கியமான காலகட்டம்
Read more

சுக பிரசவம் ஆவதற்கான அறிகுறிகள் என்னென்ன, ரெடியாவது எப்படி?

எந்தவொரு கர்ப்பிணியும் சுக பிரசவ வழியிலேயே குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டுமென விரும்புவாள். அதுதான் குழந்தையின் எதிர்காலத்திற்கும் கர்ப்பிணியின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. சுக பிரசவம் (Normal pregnancy signs in Tamil) ஆவதற்கான அறிகுறிகள் என்னென்ன, ரெடியாவது
Read more

வாரா வாரம் கருவில் குழந்தை வளரும் விதம் எப்படி இருக்கும்?

ஒரு பெண் கர்ப்பம் தரித்து விட்டால், அவளது வயிற்றில் கருவானது மெல்ல வளரத் தொடங்கும். ஒவ்வொரு காலகட்டங்களிலும் கருவின் வளர்ச்சி படிப்படியாக நிகழும். ஒரு கருவானது வளர்ந்து முழு வளர்ச்சியை அடைய 38 வாரங்கள்
Read more

பிரசவம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்னென்ன? பிரசவ வலியை சமாளிப்பது எப்படி?

பிரசவத்தை மறுபிறப்பு என்பார்கள். பிரசவ வலியை அனுபவித்தால் மட்டுமே அதன் ஆழம் புரியும். வெறும் வார்த்தைகளால் அதை சொல்லிவிட முடியாது. பிரசவ வலி எவ்வளவு நேரம் நீடிக்கும். அதை எப்படி சமாளிப்பது? விளக்கமாகப் பார்க்கலாம்.
Read more