பெற்றோர்

ஒரு நல்ல பெற்றோராக (Good Parenting) இருக்க நீங்கள் பல விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிற பெற்றோர்கள் போல நீங்கள் உங்கள் குழந்தைகளை வளர்க்க முடியாது. போதிய அக்கறையை உங்கள் குழந்தை மீது (Baby Care) காட்ட வேண்டும். உங்கள் குழந்தை வளர்ப்பு திறனை (Parenting Skill) அதிகரிக்க உங்களுக்காக சில குறிப்புகள், இந்த பெற்றோர்களுக்கான குறிப்புகள் (Parenting Tips ) உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

கோபம் வந்தால் இதையெல்லாம் செய்யுங்க… தாய்மார்களுக்கான டிப்ஸ்…

கோபம் இல்லாத மனிதர்கள் உண்டா? கோபப்படாத நாட்கள் உண்டா? இப்படியான இரு கேள்விகளுக்கும் விடை சொல்வது கொஞ்சம் கடினம்தான். குடும்பம், அவசர வாழ்க்கை, குழந்தைகளின் சேட்டை, அடம் இப்படியான சூழலை சந்திக்கையில் கோபம் தாய்மார்களுக்கு
Read more

தூளி, மெத்தை, தொட்டில்… குழந்தையை எதில் படுக்க வைக்க வேண்டும்?

தன் தாயின் வயிற்றில் 9 மாதத்துக்கும் மேல் இருந்த குழந்தை, பிறந்த பின் படுக்கையிலோ தாயின் மடியிலோ தூளியிலோ சரியாக தூங்குமா? தன் படுக்கை நிலையைக் குழந்தை எப்படி பழகி கொள்ளும்? குழந்தைக்கு தூளி,
Read more

குழந்தைக்கு மழைக்கால நோய் வராமல் தடுக்க என்ன வழிகள்?

மழைக்காலம் என்றாலே குழந்தையை வைத்திருக்கும் பெற்றோருக்கு அச்சம் தொற்றிக்கொள்ளும். என்னென்ன நோய் பரவுமோ… காய்ச்சல் வந்துவிடுமோ… ஜலதோஷம் வந்தால் என்ன செய்வது? வைரஸ் காய்ச்சல் வந்துவிட்டால்..? உள்ளிட்ட பல நோய்கள் குறித்த கவலையும் வந்துவிடும்.
Read more

உடனடி எனர்ஜி… பல்வேறு சத்துகள் உள்ள 3 வகை ஹோம்மேட் மால்ட் ரெசிபி…

குழந்தைகளுக்கு பல விதமான முறையில் ரெசிபிகளை செய்து கொடுத்தால்தான் அவர்கள் ஒழுங்காக சாப்பிடுவார்கள். விளையாட்டு ஆர்வத்தில் சத்துகள் உள்ள உணவுகளை அவர்கள் தவறவிடலாம். காலை, மாலையில் ஊட்டச்சத்துகள் தரும் பானத்தை குழந்தைகளுக்கு கொடுக்க குழந்தைகளின்
Read more

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்றுக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் எளிய வீட்டு வைத்திய முறைகள்

சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று என்றால் என்ன? (What is Urinary Tract Infection?) சிறுநீர்ப் பாதை நோய்த் தொற்று என்பது சிறுநீர் வெளியேறும் பாதையின் எந்த பகுதியிலும் வரக் கூடும். சிறுநீரகம், சிறுநீர்ப்பை மற்றும்
Read more

5 பொருட்கள் மூலம் சிம்பிள் ஹோம்மேட் ஹார்லிக்ஸ் பவுடர் ரெசிபி…

கடையில் வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கும் பானம் எவ்வளவு ஆரோக்கியத்தைத் தரும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், வீட்டிலே நீங்கள் செய்திடும் ஹோம்மேட் ஹார்லிக்ஸ் (Homemade Horlicks Powder) பானம், நிச்சயம் உங்கள் குழந்தையின்
Read more

குழந்தைகளுக்கான தயாரிப்புகளில் உள்ள 7 ஆபத்தான கெமிக்கல்கள்… கண்டறிவது எப்படி?

குழந்தைகளை எவ்வளவு ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்கிறோமோ அதே விழிப்புணர்வு குழந்தைகளின் பொருட்களை வாங்குவதிலும் இருக்க வேண்டும். நமக்கு புரியாத, தெரியாத கெமிக்கல் வார்த்தைகள் லேபிளில் இருப்பதால், அதன் விளைவுகள் தெரியாமல் பொருட்களை வாங்கி குவிக்கிறோம்.
Read more

‘டவுன் சிண்ட்ரோம்’ – நோயல்ல, குறைபாடு! கருவில் கண்டுபிடிக்க முடியுமா?

டவுன் சிண்ட்ரோம் நோய் அல்ல. இது ஒரு மனநலிவு குரோமோசோம் குறைபாடு. இதை கருவில் கண்டுபிடிக்க முடியுமா? இது தாக்குவதற்கான காரணங்கள், அதற்கான அறிகுறிகள், தாக்கத்திற்கு ஆளானவர்களின் குணாதிசயங்கள், பரிசோதனைகள் பற்றிய தகவல்களை இங்கே
Read more

தொப்பை உள்ள குழந்தைகள்… பலமா? எச்சரிக்கை அறிகுறியா?

குழந்தைகள் குண்டாக இருந்தால் அதை அழகு என்றும் ‘ஆரோக்கியமான குழந்தை’ என்றும் சொல்லும் பெற்றோர்கள் பலர். குழந்தைகள் எப்படி இருந்தாலும் அழகுதான். ஆனால், குண்டாக இருக்கும் குழந்தை ஆரோக்கியமான குழந்தை என்று கணக்கில் எடுத்துக்கொள்ள
Read more