பெற்றோர்

ஒரு நல்ல பெற்றோராக (Good Parenting) இருக்க நீங்கள் பல விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிற பெற்றோர்கள் போல நீங்கள் உங்கள் குழந்தைகளை வளர்க்க முடியாது. போதிய அக்கறையை உங்கள் குழந்தை மீது (Baby Care) காட்ட வேண்டும். உங்கள் குழந்தை வளர்ப்பு திறனை (Parenting Skill) அதிகரிக்க உங்களுக்காக சில குறிப்புகள், இந்த பெற்றோர்களுக்கான குறிப்புகள் (Parenting Tips ) உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

0-12 மாத குழந்தைகளுக்கு தரவே கூடாத 9 உணவுகள்…

குழந்தைகள் பிறந்து 0-6 மாதங்கள் வரை தாய்ப்பால் தருவதே நல்லது. தாய்ப்பால் அதிகம் சுரக்காத தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி ஃபார்முலா மில்க் தரலாம். தாய்ப்பால் சுரக்கும் உணவுகளை சாப்பிட்டால், தாய்ப்பால் சுரப்பு சீராக இருக்கும்.
Read more

ஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு நேரம் தாய்ப்பால் கொடுக்கலாம்?

குழந்தை பிறந்த உடன் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருப்போம். ஆனால், அதே சமயம் நிறைய கேள்விகளும் சந்தேகங்களும் மனதில் எழும். தாய்மார்களுக்கு ஏற்பட கூடிய, தாய்ப்பால் தொடர்பான கேள்விகளுக்கு நாம் இங்கு விடை காண்போம். ஏன்
Read more

பல நோய்கள் வராமல் தடுக்கும் ஒரே ஒரு மருந்து… இது நம் பாரம்பர்ய பொக்கிஷம்…

பாரம்பர்யமாக கடைபிடித்து வந்த சில நல்ல குழந்தை வளர்ப்பு முறைகளை நாம் காலப்போக்கில் மறந்துவிட்டோம். அதை நினைவூட்டவே இந்தப் பதிவு. குழந்தைகளுக்கு நோய்கள் தாக்காமல் ஆரோக்கியத்துடன் குழந்தைகள் வளர சில பாட்டி கால வைத்திய
Read more

குழந்தைகளுக்கான 6 வகையான கஞ்சி ரெசிபி

குழந்தையின் முதல் உணவு என்றாலே அதில் கஞ்சிக்கு முக்கிய இடம் உண்டு. ஆம், முதல் உணவை சத்தானதாக மாற்ற நிறைய வழிகள் இருக்கிறது. கம்பு, திணை, ராகி, சோளம் என சிறுதானியங்களால் பல்வேறு விதமான
Read more

5 மற்றும் 6 மாத குழந்தைகளின் வளர்ச்சியும் கவனிக்கும் முறைகளும்… பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?

கொஞ்சம் உளறல்கள் அதிகமாகவே இருக்கும். மழலையின் சத்தம் உங்களுக்கும் பிடிக்கும். சுற்றியிருப்பவர்களுக்கும் பிடிக்கும். குழந்தை தான் போடும் சத்தத்தையும் விரும்பி கேட்கும். 5 மற்றும் 6 மாத குழந்தைகளை எப்படிக் கவனித்துக்கொள்ள வேண்டும்? குழந்தைகளின்
Read more

குழந்தைக்கு தாய்ப்பால் தருவதை சரியான முறையில் நிறுத்துவது எப்படி?

பிறந்த குழந்தைக்கு 6 மாதம் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். 6 மாதத்துக்கு மேல் கூடுதல் உணவும் வழங்க வேண்டும். முடிந்தவரை 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்க முயற்சி செய்வது நல்லது. அதன்
Read more

குழந்தையின் காது கேட்கும் திறனையும் பேசும் திறனையும் அறிவது எப்படி?

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு பேசும் திறன், கேட்கும் திறன் இருக்கிறதா என சரிபார்த்துக் கொள்வது நல்லது. குழந்தையின் திறனை அறிந்து, அதற்கு ஏற்றதுபோல நடவடிக்கை எடுக்க வேண்டும். எதையும் தொடக்கத்தில் கண்டுபிடித்துவிட்டால் சிகிச்சை
Read more

0-5 வயது + குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு… உடனடி பலனைத் தரும் வீட்டு வைத்தியம்

வயிற்றுப்போக்கு… இதைச் சொல்லாத தாய்மார்கள் இல்லை எனலாம். ஆனால், பிறந்த குழந்தைகளின் மலம் வெளியேற்றத்தைக்கூட சில தாய்மார்கள் வயிற்றுப்போக்கு என நினைத்துக் கொள்கிறார்கள். வயிற்றுப்போக்கு ஏன் வருகிறது? குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு வந்தால் என்ன செய்ய
Read more

குழந்தையின் வயிறு வலியை நீக்கும் வீட்டு வைத்திய முறைகள்…

குழந்தை வயிறு வலிக்காக அழுவது இயல்பான விஷயம் என்றாலும் அதைப் பார்க்கவே நம்மால் முடியாது. வயிறு வலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அந்த காரணங்களை அறிந்து கொண்டால் தவறுகளை திருத்திக் கொள்ளலாம். வயிறு
Read more

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தையை சாப்பிட வைப்பது எப்படி?

என் குழந்தை சரியாகப் பால் குடிப்பதில்லை. என் குழந்தைக்கு 8 மாதம் ஆகிறது சரியாக உணவைச் சாப்பிடுவதில்லை. பள்ளி செல்லும் குழந்தைகள் லன்ச் பாக்ஸை அப்படியே திரும்ப கொண்டு வருகிறார்கள். இப்படி பலரும் தன்
Read more