பெற்றோர்

ஒரு நல்ல பெற்றோராக (Good Parenting) இருக்க நீங்கள் பல விசயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிற பெற்றோர்கள் போல நீங்கள் உங்கள் குழந்தைகளை வளர்க்க முடியாது. போதிய அக்கறையை உங்கள் குழந்தை மீது (Baby Care) காட்ட வேண்டும். உங்கள் குழந்தை வளர்ப்பு திறனை (Parenting Skill) அதிகரிக்க உங்களுக்காக சில குறிப்புகள், இந்த பெற்றோர்களுக்கான குறிப்புகள் (Parenting Tips ) உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

உணவு உண்பதில் உள்ள 8 முக்கிய பிரச்னைகள்… வாந்தி எடுக்கும் குழந்தையா?

உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஊட்டும் உணவை அவர்கள் சரியாக உண்ணாமல் இருக்கிறார்களா… வாயில் உணவை வைத்துக் கொண்டு அதை வெளியில் துப்புகிறார்களா… இப்படி உணவை உண்ணாமல் அட்டகாசம் செய்யும் குழந்தைகளை எப்படி சமாளிப்பது? உணவை
Read more

குழந்தைக்கு கொடுக்க வேண்டிய கால்சியம் சத்து நிறைந்த 15 உணவுகள்

குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான சத்து, கால்சியம். எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் வளர்ச்சிக்கும் மிகவும் அவசியமான சத்து இது. இந்தச் சத்தை எந்தெந்த உணவுகளில் எவ்வளவு கிடைக்கும் எனத் தெரிந்து கொண்டால் குழந்தைகளுக்கு கொடுக்க உதவியாக
Read more

குழந்தைகளுக்கான காய்கறி பருப்பு கிச்சடி ரெசிபி

குழந்தைக்கு சமச்சீரான சத்துக்கள் நிறைந்த கிச்சடி செய்து தரவேண்டும் என விரும்புகிறீர்களா… உங்களுக்காகவே இந்தக் காய்கறி பருப்பு கிச்சடி (Veg Dhal Kichadi Recipe). சமச்சீர் சத்துகள் கொண்ட உணவு என இதைச் சொல்லலாம்.
Read more

ஃபீடிங் பாட்டில் சுத்தம் செய்யும் முறைகள் மற்றும் டிப்ஸ்…

தண்ணீர், பால் குடிக்கும் ஃபீடிங் பாட்டிலில் இருந்து அதிக கிருமிகள் குழந்தைகளுக்கு பரவுகின்றன. அதைத் தடுக்க ஃபீடிங் பாட்டிலை சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். இந்தப் பதிவை படிக்கும் முன் ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள்… பிளாஸ்டிக்கில் நல்ல
Read more

6+ மாத குழந்தைகளுக்கான 6 வகையான ஹோம்மேட் இன்ஸ்டன்ட் செர்லாக் பவுடர்

உடனடியாக குழந்தைக்கு உணவு ரெடியாக வேண்டுமா… வீட்டிலே செய்யலாம் ஹோம்மேட் இன்ஸ்டன்ட் செர்லாக் உணவுகள். இதற்கு வெறும் வெந்நீர் மட்டும் இருந்தால் போதும். சட்டென்று உணவு தயாராகிவிடும். பயணத்துக்கு சிறந்தது. இதை டிராவல் உணவுகள்
Read more

சிறுநீர் தொற்று பிரச்னைக்கு ஒரே நாளில் நிரந்தர தீர்வு…

பெண்களுக்கு அதிகமாக வரக்கூடிய பிரச்னையில் இதுவும் ஒன்று, சிறுநீர் தொற்று. திரும்பத் திரும்ப வந்து தொல்லைக் கொடுக்கும். வெளியிலும் சொல்ல முடியாமல் தவிக்க நேரிடும். சிலருக்கு பயணம் மேற்கொண்டாலே வந்து விடுகிறது. சிறுநீர் தொற்று
Read more

குழந்தையின் நகம் கடிக்கும் பழக்கம்… தீர்வுகள் என்னென்ன?

குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்கள்கூட நகம் கடிக்கும் பழக்கத்துடன் இருக்கின்றனர். எதாவது பிரச்னை வந்தாலும் போர் அடித்தாலும் நகம் கடிக்கத் தொடங்குவர். நகம் கடிப்பது என்பது பொதுவான பிரச்னை, இந்தப் பழக்கம் யாருக்கு வேண்டுமானாலும் வரும்.
Read more

குழந்தைகளின் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்துவது எப்படி?

கட்டை விரல், ஆள்காட்டி விரல் அல்லது மற்ற விரல்கள் இப்படி ஏதேனும் ஒரு விரலைக் குழந்தைகள் வாயில் வைத்து சூப்பத் (thumb sucking or Finger sucking) தொடங்குகின்றனர். குழந்தைகள் இப்படி செய்வதைப் பார்க்க
Read more

பாரம்பர்ய விளையாட்டுகளால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?

உடலைக் காக்கும் விளையாட்டுகள் நம் பாரம்பர்ய விளையாட்டுகள் எனப் பெருமையாக சொல்லலாம். ஒவ்வொரு விளையாட்டுகளிலும் பல நன்மைகள் இருக்கின்றன. பாரம்பர்ய விளையாட்டுகளால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். மூளைத்திறன், கவனத்திறன், பார்வைத்திறன், வர்ம புள்ளிகள்
Read more

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சத்தான ‘லஞ்சு பாக்ஸ்’ ரெசிபிகள்! (2 to 5 வயது)

குழந்தைகளுக்கு எப்போதும் ஒரே வகையான சாப்பாடு செய்து கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். அதிலும் லஞ்சுக்குக் கொடுக்கும் ரெசிப்பிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு பிடிக்கவில்லை என்றால் அப்படியே டிபன் பாக்ஸ் வீட்டிற்குத் திரும்பி
Read more