லைஃப் ஸ்டைல்

Lifestyle News, Fashion Trends, Beauty and Relationships Tips. Get Latest Lifestyle News, Fashion Trends, Fashion Style Guide & Tips, India & World Events

காய்ச்சல் வந்துவிட்டால் என்ன சாப்பிட வேண்டும் தெரியுமா?

ஆனால், அரிசி சோறு சாப்பிடுவதுதான் நல்லது என்கிறது மருத்துவம். ஆம், காய்ச்சலின் போது உடலிலிருந்து சக்தி சூடாக வெளியேறுகிறது. அதை ஈடு செய்வதற்கு  போதிய அளவு  போஷாக்கு  உணவு உட்கொள்வது அவசியம்.  உடலுக்குத் தேவையான
Read more

புருவத்திற்கு மை தீட்டுவது எப்படின்னு தெரியுமா?

கை விரல்களால் மை தொட்டு போடுவது புருவ அழகைக் கெடுத்துவிடும். ஐப்ரோ பென்சிலை எவ்வளவு மெல்லியதாக முடியுமோ அவ்வளவு மெல்லியதாகப் பயன்படுத்தவும். உட்புறமிருந்து வெளிப்புறமாகத்தான் பென்சிலால் புருவம் தீட்ட வேண்டும். ஒவ்வோர் இழையாக இட, இப் புருவம் பொலிவு பெறும். அழுத்தமான தடித்த கோடுகள் போட்டால், தூரத்தில் இருந்து பார்க்கும்போதே, அவை செயற்கையாக வரையப்பட்ட புருவம் என்று காட்டிக் கொடுத்துவிடும். பிரஷ் செய்யவதாக இருந்தாலும் முதலில் வெளிப்புறமிருந்து உட்புறமாகவே பிரஷ் செய்ய வேண்டும். அப்போதுதான் புருவத்துக்கிடையில் படிந்திருக்கும் பவுடர் போன்றவை நீங்கும். பிறகு பிரஷை ஒரு டிஷ்யூ பேப்பரால் சுத்தம் செய்த பிறகு கீழிருந்து மேலாக தொடர்ந்து உள்ளிருந்து தொடங்கி வெளிப்புறமாக அதாவது புருவத்தின் போக்கில் பிரஷ் செய்தால் மிக நன்றாக அமைந்துவிடும்.
Read more

அடுத்த பிள்ளையுடன் உங்கள் பிள்ளையை ஒப்பிட்டுப் பார்த்தால் என்ன நடக்கும் தெரியுமா?

ஒவ்வொரு குழந்தையும் ஒரு ரகம். யாரும் தன்னைவிட பெரியவர் என்று குழந்தைகள் நினைப்பதில்லை. ஆனால், தொடர்ந்து பெற்றோர் பக்கத்துவீட்டுப் பிள்ளைகளுக்கு அதிக அறிவு இருக்கிறது என்ற ரீதியில் மீண்டும் மீண்டும் சொல்லும்போது தாழ்வு மனப்பான்மைக்கு
Read more

வரலாற்றில் முதல் முறை! கலெக்டர் தேர்வில் வெற்றி பெற்ற இளைஞர் காதலிக்கு சொன்ன நன்றி!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் கனிஷாக் கட்டாரியா. மும்பை ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்ற இவர் முதலில் தென் கொரியாவில் உள்ள எம்என்சி நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர் பெங்களூருவில் தரவுகள் ஆராய்ச்சியாளராக பணியில் சேர்ந்தார். இதை
Read more

வெள்ளை முடி வர தொடங்கிவிட்டதா? முந்திரி சாப்பிட தொடங்குங்கள்! ஏன்?

முந்திரியில் உள்ள இரண்டு ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ்கள் (lutein, zeaxanthin) கண் பார்வை கூர்மை பெருமாம். இதிலுள்ள வைட்டமின் பி சத்து செரோடோனின் என்ற ஹார்மோனை தூண்டுவதால் எப்போதும் உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கலாம். முந்திரிப் பழத்தை
Read more

செல்போன் கதிர்களால் இத்தனை பாதிப்புகளா? இதோ சில உபயோகிக்கும் முறைகள்! எச்சரிக்கை!

தோலின் மேற்பகுதியான எபிடெர்மிஸ் பகுதியை இந்த கதிர்கள் நாள்பட பாதிப்பதால் தோலின் அதீத வெப்பத்தைத் தாங்கும் திறன் குறையும். மேலும் இதனால் சருமத்தில் வறட்சி ஏற்பட்டு, ரேஷஷ் தோன்றலாம். அதிக நேரம் மொபைலில் பேசும்போது,
Read more

பிறந்த குழந்தையை தூளியில் தூங்கவைப்பது நல்லதா! அறிவியல் பின்னணி!

நமது பாரம்பர்ய தொட்டில் (தூளி) தான் குழந்தைக்கு ஏற்றது. ஏன் என்றால் குழந்தை வயிற்றில் இருக்கும் போது இருக்கும் நிலையில் நம் பாரம்பர்ய தொட்டிலான தூளியே அதைக் கொடுக்கும். கட்டில் போன்ற சமதளமான தொட்டில்
Read more

சுலபமாக வளரக்கூடிய பிரண்டை செடியின் அதீத மருத்துவ பயன்கள்!

பிரண்டை உடலில் தங்கும் கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டது. பிரண்டையை பக்குவப்படுத்தி சாப்பிடுவதால் பிரண்டையை இருக்கும் சத்துக்கள் ரத்தத்தில் கலந்து நரம்புகள், ரத்த நாளங்களில் இருக்கும் கொழுப்பை கரைத்து, அடைப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால்
Read more

உங்கள் வயிற்றை சுத்தம் செய்ய பேதி மாத்திரை வாங்கப்போறீங்களா? வேண்டாம் இதை பண்ணுங்க!

இஞ்சி சாறு வயிறு வீக்கம் போன்றவற்றை போக்குகிறது. சீரண சக்தியை மேம்படுத்துகிறது. குடல் செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது. இஞ்சியின் தோல் நீக்கி அதை சாறு எடுத்து தேன் கலந்து ஒரு நாளைக்கு 2-3 முறை குடித்து
Read more

இதயத்தை காக்கும் பசலைக்கீரையில் அற்புத நன்மைகள்!

மூட்டு வலியில் இருந்து விடுதலை: மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருந்தால், அதனை சரிசெய்ய பசலைக்கீரையை  அதிகம்  உட்கொண்டால், அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள், அந்த வலியைக்குணப்படுத்தும்.பசலைக்கீரையில் உள்ள லுடின், கண் புரை
Read more