குழந்தை

வீட்டு வைத்தியம் (Home Remedies)
பிரசவத்திற்குப் பின் ஒரு தாய்க்கு ஏற்படும் பிரச்சனைகளைக் கைவைத்தியம் மற்றும் வீட்டுக் குறிப்புகள் (Home Remedies) கொண்டு எப்படிக் குணப்படுத்துவது என்று தெரிந்து கொள்வது மிக முக்கியம். தாயின் உடல் நலம் காக்கப் பல வீட்டுக் குறிப்புகள் (Home Remedies for Mother Health) உள்ளன. அவை எளிதானதாகவும் நல்ல பலன்களைத் தரக்கூடியதாகவும் உள்ளன. அவை நிச்சயம் எதிர்பார்த்த நற்பலன்களைப் பெண்களுக்குத் தரும்.

0-5 வயது + குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு… உடனடி பலனைத் தரும் வீட்டு வைத்தியம்

வயிற்றுப்போக்கு… இதைச் சொல்லாத தாய்மார்கள் இல்லை எனலாம். ஆனால், பிறந்த குழந்தைகளின் மலம் வெளியேற்றத்தைக்கூட சில தாய்மார்கள் வயிற்றுப்போக்கு என நினைத்துக் கொள்கிறார்கள். வயிற்றுப்போக்கு ஏன் வருகிறது? குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு வந்தால் என்ன செய்ய
Read more

குழந்தையின் வயிறு வலியை நீக்கும் வீட்டு வைத்திய முறைகள்…

குழந்தை வயிறு வலிக்காக அழுவது இயல்பான விஷயம் என்றாலும் அதைப் பார்க்கவே நம்மால் முடியாது. வயிறு வலி வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அந்த காரணங்களை அறிந்து கொண்டால் தவறுகளை திருத்திக் கொள்ளலாம். வயிறு
Read more

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தையை சாப்பிட வைப்பது எப்படி?

என் குழந்தை சரியாகப் பால் குடிப்பதில்லை. என் குழந்தைக்கு 8 மாதம் ஆகிறது சரியாக உணவைச் சாப்பிடுவதில்லை. பள்ளி செல்லும் குழந்தைகள் லன்ச் பாக்ஸை அப்படியே திரும்ப கொண்டு வருகிறார்கள். இப்படி பலரும் தன்
Read more

0-2 வயது குழந்தைகளுக்கு ஏன் பசும்பால் தரக்கூடாது?

பல தாய்மார்களுக்கு வரும் கேள்வி இது. பசும்பால் கொடுப்பதில் தவறு என்ன இருக்கிறது. அதைத் தானே எங்கள் பாட்டி காலத்தில் இருந்து கொடுத்து வருகிறார்கள். பசும்பால் சிறிய குழந்தைக்கு பொருத்தமானது அல்ல. உடல்நலத்துக்கு கேடு.
Read more

0 – 2 வயது வரை… குழந்தைகளின் வளர்ச்சி பற்றித் தெரியுமா?

ஒரு குழந்தையின் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கும் காலம், இந்த முதல் 1000 நாட்கள் (First 1000 days of babies). பிறந்த குழந்தையில் தொடங்கி முதல் 1000 நாட்கள் மனிதனுக்கு மிகவும் முக்கியமான காலகட்டம். அதாவது,
Read more

7 மாத குழந்தைகளுக்கான உணவு அட்டவணை மற்றும் ரெசிபி

திட உணவு கொடுத்து ஒரு மாதம் ஆகியிருக்கும். இப்போது இந்த குழந்தைகள் சிம்பிளான ப்யூரிலிருந்து கலவையான உணவுகளுக்கு மாறப் போகிறார்கள். சில குழந்தைகளுக்கு முதல் பல்லும் வர தொடங்கியிருக்கும். பசியும் அதிகமாக எடுக்கும். 7
Read more

ஆண், பெண் குழந்தைகளுக்கான குளியல் பொடி தயாரிப்பது எப்படி?

குழந்தைகளின் சோப், பாடி வாஷ்ஷில் கெமிக்கல்கள் கலந்து வருவதாக சொல்லப்படுகின்றன. எனவே இயற்கையான, ஆரோக்கியமான முறையில் நாமே நம் குழந்தைகளுக்கு குளியல் பொடி தயாரிப்பதே சிறந்த வழி.அதை இரண்டு முறைகளில் செய்ய முடியும். எப்படி
Read more

பிறந்த குழந்தையின் தலை உருண்டை வடிவம் பெற சில குறிப்புகள்

பிறந்த குழந்தைக்கு தலையானது எப்போதும் சரியான உருண்டை வடிவத்தில் இருப்பதில்லை. பொதுவாகப் பிறந்த குழந்தையின் மண்டை ஓடு மிக இலகுவாகவும், மெல்லியதாகவும் இருக்கும். மேலும், உங்கள் குழந்தை எப்போதும் படுத்துக் கொண்டே இருந்தால், அதன்
Read more

குழந்தைகளை ஈஸியான முறையில் தூங்க வைக்க டிப்ஸ்…

குழந்தைகளை தூங்க வைப்பது பெரும் கஷ்டம் என இப்போதைய பெற்றோர் சொல்கின்றனர். தூக்கம் வரும் முன் குழந்தைகளின் செயல்களை அறிந்து கொள்ளுங்கள். இந்த அறிகுறிகள் தென்பாட்டாலே குழந்தைக்கு தூக்கம் வந்துவிட்டது என அர்த்தம். குழந்தைகளின்
Read more

குழந்தைக்கு தலையில் அடிபட்டால் என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகள் எழுந்து உட்கார்ந்து நகரத் தொடங்கியதுமே அதனை கண்ணும் கருத்துமாக பாதுக்காக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. கொஞ்சம் தவறி கீழே விழுந்தாலும் தலையில் அடிபட்டுவிடும் அபாயம் உண்டு. பிஞ்சுக் குழந்தையின் தலையில் ஏற்படும் சிறு
Read more