காசு அதிகமா கொடுத்தா… டிரஸ் ரொம்ப கம்மியா போடுவியா…?? கீர்த்தி சுரேஷை கிழித்து எடுத்த சினிமா விமர்சகர்..!! - Tamil Tips - Pregnancy Tips in tamil

காசு அதிகமா கொடுத்தா… டிரஸ் ரொம்ப கம்மியா போடுவியா…?? கீர்த்தி சுரேஷை கிழித்து எடுத்த சினிமா விமர்சகர்..!!

இந்திய திரை உலகின் நம்பர் ஒன் நடிகையாக வரும் நயன்தாரா கையில் தற்போது ஓரம்கட்ட பல்வேறு நடிகைகள் பலர் தொடர் படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி முதல் இடத்திற்கு செல்ல முனைகிறார்கள். அந்த வகையில் சமந்தா, கீர்த்தி சுரேஷ் அவர்கள் படும் வேகமாக முன்னேறி வருகிறார்கள்.

ஆனால் தற்போது சமந்தா திருமணம் செய்து கொண்டு பிறகு பெரும்பாலும் புகைப்படங்களை இடுவதையே கவனமாக இருப்பதோடு சொல்லிக்கொள்ளும்படி அதிக படங்களில் நடிக்காமல் இருக்கிறார். இது ஒருபக்கம் கீர்த்திசுரேஷ்க்கு நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

தற்போது தமிழில் இவர் “சாணி காயிதம்”, “அண்ணாத்த”, ”பொன்னியின் செல்வன்” ஆகிய மூன்று பிரம்மாண்ட படங்களில் நடித்து வருவதால் மேலும் மார்க்கெட்டை பெரிதாகும் என நினைக்கிறார். இது இப்படி இருந்தாலும் எந்த இடத்தில் இவர் கால்தடம் பதித்தாலும் வெற்றி அடைவதால் சினிமாவில் மேலும் தன்னை விரிவுபடுத்த திட்டம் போல.

எங்கு படம் வெற்றி பெறுகிறதோ அங்கு மட்டும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு செல்வது வழக்கமாக இருக்கிறது என பலரும் விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர். இந்திய சினிமாவில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தமிழில் பல படங்களில் நடிக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆடியோ ரிலீஸ் விழாவில் இருக்க வர சொன்னாள் சேலையை உடுத்திக்கொண்டு குடும்பப் பெண்ணாக வருவது வழக்கம்.

ஆந்திரா பக்கம் ஆடியோ ரிலீஸ் வைத்துவிட்டால் இவரது ஆடை அப்படியே மாற்றி கவர்ச்சியான உடையை போட்டு உள்ளாடை அணியாமல் வெளிப்படையாக வருவதாக பழம்பெரும் நடிகரான பயில்வான் ரங்கநாதன்  வீடியோ ஒன்றில் சர்வசாதாரணமாக பேசி உள்ளார்.

மேலும் தமிழ் சினிமாவை விட ஆந்திராவில் இரட்டிப்பு சம்பளம் என்பதால் தான் நடிகைகள் இப்படி நடந்து கொள்கிறார்கள் என ஒருபக்கம் கிசுகிசுக்கப்படுகிறது.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!