இலங்கை பெண் லொஸ்லியா புத்தாண்டுக்கு வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வை ரலாகி வருகின்றது.
பிக் பாஸ் புகழ் லொஸ்லியா புத்தாண்டு அன்று வாழ்த்து கூறியுள்ளார்.
இதன் போது ரசிகர்களுக்காக அவர் எடுத்த அழகிய புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர் !!