அடடே!! இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே நடிகை தன்யாவின் தாத்தா இவர் தானா..!!

அடடே!! இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே நடிகை தன்யாவின் தாத்தா இவர் தானா..!!

நடிகை தன்யா, 2016ம் ஆண்டு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தார். அப்போது அவர் பெயர் அபிராமி என்று அழைக்கப்பட்டது. ஆனால், அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. தற்போது அபிராமி என்ற பெயரை மாற்றி தன்யா என்று வைத்துக் கொண்டார்.

அதன் பிறகு நடிகை தன்யா சசிகுமாருடன் பலே வெள்ளையதேவா, பிருந்தாவனம், விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ‘கருப்பன்’ஆகிய படங்களில் நடித்துள்ளார். அடுத்ததாக அவர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நேரத்தில் இவர் யார் என்ற விபரம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது நடிகை தன்யா பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியாம். ரவிசந்திரனின் சொந்த ஊர் கரூர் அருகே உள்ள வாங்கல் கிராமம். இவரது இளமைக்காலம் மலேசியாவின் கோலாலம்பூரில் கழிந்தது.

மேலும் நடிகர் ரவிச்சந்திரனின் தந்தை பைரோஜி சீனிவாசன். மலேசியாவில் தமிழ் நேசன் என்ற பத்திரிகையில் ஆசிரியராக இருந்தார். கோலாலம்பூர் தமிழ் சங்கம் நடத்திய பள்ளியில் படித்தார். மலேசிய தமிழ் மாணவர்களில் முதல் மாணவராக தேர்வு பெற்ற ரவிச்சந்திரன், மருத்துவம் படிக்க விரும்பி இந்தியா வந்தார்.

இவர் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்சென்னையில் மருத்துவ படிப்பு படிக்க வந்தபோது இயக்குனர் ஸ்ரீதருக்கு அறிமுகமானார். அதன் மூலம் 1964ம் ஆண்டு ‘காதலிக்க நேரமில்லை‘ படத்தின் கதாநாயகனானார்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!