பிக் பாஸ் நடிகை ஷெரின் வெள்ளை நிற உடையில் தேவதை போல் மின்னும் அழகிய புகைப்படம் இதோ.. - Tamil Tips - Pregnancy Tips in tamil

பிக் பாஸ் நடிகை ஷெரின் வெள்ளை நிற உடையில் தேவதை போல் மின்னும் அழகிய புகைப்படம் இதோ..

நடிகை ஷெரின் முதன் முதலில் சில கன்னட படங்களில் கதாநாயகியாக நடித்து வந்துள்ளார். இதன்பின் தமிழில் துள்ளுவதோ இளமை, விசில், உற்சாகம், பூவா தலையா, நண்பேன்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

ஆனால், இவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு படமும் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் நடிகை ஷெரின் நீண்ட நாட்கள் கழித்து தமிழ் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாம் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

சமூக வலைதளத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகை ஷெரின், அழகிய வெள்ளை நிற உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்..

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!