பாரதி கண்ணம்மாவிலிருந்து வெளியேறும் பரீனா…! இனி வெண்பாவாக இந்த பிரபல செய்தியாளரா…?? ஸ்கூல் பொண்ணுமாறு இருக்காங்களே… வி ல் லி கேரக்டருக்கு இவங்க எப்படி…???

பாரதி கண்ணம்மாவிலிருந்து வெளியேறும் பரீனா…! இனி வெண்பாவாக இந்த பிரபல செய்தியாளரா…?? ஸ்கூல் பொண்ணுமாறு இருக்காங்களே… வி ல் லி கேரக்டருக்கு இவங்க எப்படி…???

தமிழ் தொலைக்காட்சி தொடரில் கதாநாயகிக்கு கொடுக்கும் வரவேற்பை விட வில்லி ரோலுக்கு ஆதரவு அதிகமாக இருக்கும். அப்படி தொலைக்காட்சி T R P யில் நல்ல ஒரு இடத்தில் இருப்பது பாரதி கண்ணம்மா சீரியல் தான்.

இந்த சீரியலில் வி ல் லி யா க வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா அசாத் மக்கள் மனதினை பிடித்து ரசிகர்களை உருவாக்கிவிட்டார். சமீபத்தில் க ர் ப் ப மா க இருக்கும் பரீனா அந்நேரத்திலும் சீரியலில் நடித்து கொண்டிருந்தார்.

இன்று வரையும் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார் நடிகை பரினா. இப்போது பி ர ச வ த் து க் கா க ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு பரினா சிறிது காலம் வி ல க இருப்பதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியான வண்ணம் இருந்து கொண்டுள்ளது.

மேலும் பரினாவுக்கு பதிலாக வெண்பா கதாப்பாத்திரத்தில் செய்தி வாசிப்பாளர் அனிதா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. என்றாலும் இது குறித்த உண்மை தகவல்கள் இன்னும் வெளியாக்கவில்லை. இது குறித்து பரீனா என்ன கூறுவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!