பிரபல இந்தி பட இசையமைப்பாளர் ஷ்ரவன் ரத்தோடு கொ ரோனா பா திப்பால் சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்துள்ளார். இந்தி திரையுலகில் கடந்த 1990ம் ஆண்டுகளில் பிரபல இசையமைப்பாளர்களாக இருந்தவர்கள் நதீம் சைபி மற்றும் ஷ்ரவன் ரத்தோடு. இந்த இ ருவரு ம் சே ர்ந்து இ சையமைத் து, உரு வான ஆசி க் ப டம் கட ந் த 1990ம் ஆ ண்டு ர சிகர்களி டம் பெ ரும் வ ரவேற்பி னைப் பெ ற்றது.
இத னைத் தொ டர்ந் து இ ருவரு ம் சே ர்ந்து இ சைய மைத்த ப டங் கள் ப யங் கர வெ ற்றி பெ ற்ற தோடு, பல ப டங்கள் சே ர்ந்து ப ணியா ற்றி யுள் ளனர். இ றுதி யாக தோ ஸ்தி பி ரண் ட்ஸ் பா ர்எவ ர் ப டத் தில் இ ணை ந்து ப ணிபு ரிந்த இ வர்கள் கடந்த 2005ம் ஆ ண்டு க்கு பின் பு பி ரிந் துவி ட்டனர்.
இ ந்நி லையில், கொ ரோனா பா திப்பு க்காக மு ம்பை யில் உ ள்ள ர கேஜா ம ருத்துவ மனை யில் க டந்த தி ங்கட் கிழமை ஷ்ரவன்(66) அ னும திக்க ப்பட்ட நிலை யில்,நேற் றி ரவு 9.30 ம ணிய ளவில் சி கி ச் சை ப லனி ன்றி உ யி ரி ழ ந் து ள் ளா ர்.
இ தனை ஷர வனின் ம கன் சஞ் சீவ் ர த்தோடு உ றுதி செ ய்ததோ டு, 10 ல ட்சம் ப ண ம் க ட்டா த சூழு்நி லையில் மரு த்துவமனை யிலிருந் து உ ட லை எடு த்துச் செல்ல அ னும தி ம றுத்து ள்ளன ர் என் று கூறி யள்ளா ர். ஷ் ரவன் ம றை வை தொட ர்ந் து ப லரும் டு வி ட்டர் வ ழியே ப லரும் இர ங்க ல் தெரி வித் து வருகி ன்ற னர்.