tamiltips

எளிமையான உணவுகள் மூலம் வயிற்றில் சேரும் அதிகப்படியான வாய்வை எப்படி சரி செய்யலாம்?

தண்ணீரை சுடவைத்து அதனுடன் சிறிது பெருஞ்சீரகத்தை போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம். அதனுடன் புதினா இலையை சேர்த்து கொதிக்க வைத்தும் குடிக்கலாம். கேஸ் பிரச்னைகளுக்கு பூண்டு மிகச்சிறந்த தீர்வு. பூண்டை நெருப்பில் சுட்டு சாப்பிடலாம்.
Read more

நம் முன்னோர்கள் போல நோயற்று வாழவேண்டுமா?நல்லெண்ணெய்யில் இப்படி ஆயில் புல்லிங் செய்யுங்கள்!

ஆயில் புல்லிங் செய்வதால் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழும் நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப்படுகின்றன. இந்த எளிய எண்ணெய் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது. சுத்தமான நல்லெண்ணெய் 10
Read more

கழிவறைக்கு செல்போனுடன் செல்பவரா நீங்கள்..? அந்த இடத்தில் பைல்ஸ் வரும் ஜாக்கிரதை! ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

இதுதொடர்பாக, நொய்டாவில் உள்ள ஜேபி ஹாஸ்பிடலில் மூலநோய் சிகிச்சைப் பிரிவு  டாக்டராக பணிபுரியும் திபாங்கர் சங்கர் மித்ரா, ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், ”டாய்லெட்டில் தேவையற்ற வகையில் பலர் ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்துள்ளது. இவ்வாறு
Read more

முகத்தின் கருமை நீங்கி முகம் தங்கம் போல் ஜொலிக்க இந்த பேக் போடுங்க!

இதற்கான வீட்டிலேயே செய்ய கூடிய இயற்கை மருத்து குணங்கள் கொண்ட முறைகளை எளிதாக தயார் செய்யலாம். காய்ச்சாத பால், சிறந்த ஆண்டி-டானிங் குணமுடையது. வெயில் பட்ட மேனிக்கு, கரு நிறத்தை போக்கக்கூடியது. காய்ச்சாத பால்,
Read more

பருமனா இருப்பவர்கள் முட்டை சாப்பிடலாமா! சத்துக்கள் எதில் அதிகம் வெள்ளை கருவிலா மஞ்சள் கருவிலா!

ஒரு முட்டையின் வெள்ளைக் கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது. ஒரு முட்டையில் 6.3 கிராம் புரோட்டீன் உள்ளது. இதில் வெள்ளைக்கருவில் 3.5 கிராம் புரோட்டீனும், மஞ்சள் கருவில் 2.8
Read more

தினமும் உளர் திராட்சை சாப்பிட்டால் ரத்த சோகை தீர்ந்து ஆரோக்யமாக வாழலாம்!

விட்டமின்களும், அமினோ அமிலங்களும் உள்ளன. பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்போது உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும். மஞ்சள் காமாலை நோய்
Read more

நீங்கள் உபயோகபடுத்தும் வாசனை திரவியதால் உங்கள் ஆரோக்கியத்திற்கு என்னென்ன தீமைகள் என்று தெரியுமா?

சுவாசப் பிரச்சினைகள்: டியோட்ரன்ட் அல்லது வாசனை திரவியத்தில் உள்ள ரசாயனங்கள் அல்சைமர் உண்டாக்க கூடும். மேலும், இந்த ரசாயனம் சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. வலுவான வாசனையின் காரணமாக, அவை நாசி இழைகளையும் சேதப்படுத்தும், இதனால்
Read more

தினமும் ஒரு டம்ளர் நெல்லைக்காய் சாறு குடிங்க! ஆன் பெண் இருவருக்குமே கண்டிப்பா முடி வளரும்!

தலை முடிகள் ஆரோக்கியமாக இருக்க வைட்டமின் சத்துக்கள் நிறைந்த உணவுகளை தொடர்ந்து சாப்பிடவேண்டும். நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலை வேளையில் அருந்துபவர்களுக்கு வைட்டமின் சத்துக்கள் அனைத்தும் கிடைக்கப்பெற்று தலைமுடி ஆரோக்கியமாக வளர்கிறது. இயற்கையான பளபளப்பு
Read more

பூண்டும் தேனும் போதும் ஆரோக்கியமாக உடல் எடையை குறைக்க! பழைய வைத்தியம்!

பூண்டில் “அலிசின்” என்ற ஆன்டிஆக்சிடண்ட் உள்ளது. இந்த சத்து, உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதில் பூண்டு முதன்மையானது. அதைத் தவிர அஜீரணம், வாயுத்தொல்லை, ரத்த அழுத்தம் போன்றவற்றையும் நீக்க
Read more

உல்லாசத்தின் போது பெண்களுக்கு அந்த இடத்தில் வலி..! உடனடியாக அவர்கள் செய்ய வேண்டியது இது தான்..!

24 வயதான வர்ஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் சமீபத்தில் அவரது காதலனுடன் ஒரு ஜாலிக்காக, உடலுறவு செய்ய முதல்முறையாக முயற்சித்துள்ளார். அது மிக மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்று நினைத்து செக்ஸ் செய்ய
Read more