சிகரெட் பழக்கத்தை நிறுத்த முடியாம தவிக்கிறிங்களா? செவ்வாழை உங்களுக்கு பெரிதாக உதவும்!
வாழைப்பழங்களில் பலவகைகள் இருக்கின்றன. அதில் ஒரு வகைதான் “செவ்வாழைப்பழம்”. எல்லா பழங்களிலும் நம் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பண்புகள் ஏராளமாக இருக்கின்றன. இருந்தாலும் மஞ்சள், பச்சை, மலைவாழைப் பழங்களில் இருக்கும் கரோட்டினைக் காட்டிலும் அதிக அளவு
Read more