பட வாய்ப்பில்லாமல் கடைசியில் சை க் கோ வா க மாறிய அமலா பால்…! புகைப்படத்தை பார்த்து பதறிப்போன ரசிகர்கள்…!!!

பட வாய்ப்பில்லாமல் கடைசியில் சை க் கோ வா க மாறிய அமலா பால்…! புகைப்படத்தை பார்த்து பதறிப்போன ரசிகர்கள்…!!!

தமிழ் சினிமாவில் “சி ந் து ச ம வெ ளி” என்ற ச ர் ச் சை படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை அமலா பால். இதையடுத்து, மைனா படத்தின் மூலம் நல்ல இடத்தை பிடித்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்தார். இயக்குனர் ஏ எல் விஜய்யை திருமணம் செய்து சில ஆண்டுகளிலே வி வா க ர த் து பெற்று விலகினார்.

தற்போது படவாய்ப்புகள் ஓரளவிற்கு கிடைப்பதால் வெப் சீரிஸ் படங்களில் நடித்து கி ளா ம ரி ல் எல்லை மீறி நடித்து வருகிறார். தற்போது “ஆ டை” படத்தை தொடர்ந்து அமலாபால் சோலோ நாயகியாக நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று அமலாபாலின் பிறந்தநாளை முன்னிட்டு வெளி வந்தது.

அனூப் எஸ் பா னி க் க ர் இயக்கும் இந்த படத்தை அமாலா பாலின் தயாரிப்பு நிறுவனமே தயாரித்து வெளியிடுகிறது. “கா ட வ ர்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ள கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இப்படத்தில் அமலா பால் ஒரு பா ர ன் ஸி க் ச ர் ஜ னா க நடித்துள்ளாராம்.

இதற்காக ஒரு ம ரு த் து வ ம னை யி ல் ஒரு வாரம் அமலாபால் பயிற்சி எடுத்து படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. பர்ஸ்ட் லுக் என்றால் சாதாரணமாக அல்ல பிணங்களுக்கு நடுவே அமர்ந்து அமலாபால் உணவு உண்பது போல் இருந்துள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் பதறி வருகிறார்கள்.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!