முன்னணி காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை சாய் பல்லவி! யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க.. இதோ நீங்களே பாருங்க..!!

முன்னணி காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை சாய் பல்லவி! யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க.. இதோ நீங்களே பாருங்க..!!

மலையாளத்தில் ப்ரேமம் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை சாய் பல்லவி, இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என படங்களில் நடித்து கலக்கி வருகிறார். மேலும் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் நடித்து வந்தார்.

மேலும் சாய் பல்லவி மற்றும் தனுஷ் நடனத்தில் ரவுடி பேபி பாடல் 1 பில்லியன் பார்வையாளர்களை குவித்து சாதனை படைத்தது. வேலும் சமீபத்தில் வெற்றி மாறன் இயக்கத்தில் இவர் நடிப்பில் Netfilx-ல் வெளியான பாவ கதைகள் மிக சிறந்த விமர்சனங்களை பெற்றிந்தது.

இந்நிலையில் அடுத்ததாக நடிகை சாய் பல்லவியை காலி வெங்கட்டிற்கு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க அணுகியுள்ளனர். மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!