தொகுப்பாளினி பாவனா, ராஜ் தொலைக்காட்சியில் தன்னுடைய பயணத்தை தொடங்கியவர். பின் விஜய் டிவிக்கு வந்து நிறைய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கினார். இவரது குரலை பலரும் கிண்டல் செய்துள்ளார்கள், ஆனால் அதை ஜாலியாகவே எடுத்துக் கொள்வார்.
இப்போது கிரிக்கெட் போட்களை தொகுத்து வழங்கி வருகிறார். அதனை தொடர்ந்து தனியாக இசை ஆல்பங்களையும் உருவாக்கி வருகிறார். அண்மையில் இன்ஸ்டாவில் ஒரு ரசிகர் பாவனாவிற்கு குழந்தை குறித்து கேட்டுள்ளார்.
அதற்கு அவர் குழந்தை இல்லை, ஆனால் எனக்கு ஒரு சகோதரர் இருக்கிறார் என நாய்க்குட்டி புகைப்படத்தை போட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அட இவருக்கு இன்னும் குழந்தை இல்லாமலும் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறார் என ஆ ச்சரியமடைந்து வருகின்றனர் திருமணம் குறித்து மற்றொரு ரசிகர் கேட்க, 10 வருடம் ஆனது என கணவருடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.