நடிகை ராதிகாவின் வீட்டில் முக்கிய நபர் ம ரணம்! க ஷ்ட காலத்தில் கா ப்பாளராக இருந்தவர் இ றப்பு.. சோ கத்தில் மூ ழ்கிய குடும்பத்தினர்..!!

நடிகை ராதிகாவின் வீட்டில் முக்கிய நபர் ம ரணம்! க ஷ்ட காலத்தில் கா ப்பாளராக இருந்தவர் இ றப்பு.. சோ கத்தில் மூ ழ்கிய குடும்பத்தினர்..!!

நடிகை ராதிகா தற்போது சின்னத் திரையில் சித்தி 2 சீரியலை தயாரித்து நடித்து வருகிறார். அவரின் சீரியலுக்காகவே பல மக்கள் ரசிகர்களாக இருக்கிறார்கள். பிரைம் டைமில் தான் அந்த சீரியல்களும் ஒளிபரப்பப்படுகின்றன.

புதிதாக எடுக்கப்பட்டுள்ள மருத படத்தில் பிக்பாஸ் சரவணனுக்கு மனைவியாக நடித்துள்ளார். அண்மையில் புரமோ வெளியானது. கணவர், பிள்ளைகள், பேரன், பேத்தியுடன் நேரம் செலவிட்டு வரும் அவர் அவ்வப்போது குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடுவார். அது ரசிகர்களையும் கவர்ந்து விடும்.

ராதிகாவின் அம்மாவை புகைப்படத்தில் நீங்கள் பார்த்திருக்கலாம். அவருக்கு தோழியாக நீண்ட வருட காலமாக இருந்த வந்த சகீனா என்பவர் கா லமாகியுள்ளார்.

மேலும் சகீனாவின் மகள் நசீமா ராதிகாவுடன் ஒரே வகுப்பில் படித்தவராம். இருவரும் நல்ல நண்பர்களாம். தங்கள் குடும்பத்தில் க ஷ்டமான நேரத்தில் ஆதரவாக இருந்த சகீனா, கா ப்பாளராகவும் தங்களுக்கு இருந்ததாக பதிவிட்டு சோ கத்தை வெளிப்படுத்தியுள்ளார் ராதிகா.

— Radikaa Sarathkumar (@realradikaa) January 15, 2021

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!