நடிகை ராதாவின் மகள் 14 வயதில் நடிக்க வந்த துளசியா இது? க டும் அ திர்ச்சியில் ரசிகர்கள்.. இப்போ எப்படி ஆகிட்டாங்க பாருங்க.. தீ யாய் பரவும் புகைப்படம்..!!

நடிகை ராதாவின் மகள் 14 வயதில் நடிக்க வந்த துளசியா இது? க டும் அ திர்ச்சியில் ரசிகர்கள்.. இப்போ எப்படி ஆகிட்டாங்க பாருங்க.. தீ யாய் பரவும் புகைப்படம்..!!

நடிகை துளசி நாயர் தன்னுடைய நண்பர்கள் மற்றும் தாயாரான ராதாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் துளசி நாயரா என்று அ திர்ந்து போய் உள்ளார்கள். நடிகை துளசி நாயர் அடையாளம் தெரியாத அளவுக்கு குண்டாகி உள்ளார்.

இவர் படிப்பை முடித்து விட்டு சினிமா துறைக்குள் நுழைந்தால் வாய்ப்புகள் கிடைக்குமா என்பது பொறுத்திருந்து தான் பார்க்கணும். துளசி நாயர் தன்னுடைய 14 வயதில் சினிமா துறைக்கு நடிக்க வந்தார் என்று தெரிந்ததும் ரசிகர்கள் வி யப்பில் ஆழ்ந்து போனார்கள்.

மேலும் இவர் உண்மையாகவே நடிகை துளசி ஆழ்ந்து 14 வயதில் ‘கடல்’ படத்தில் நடித்தார்  என்று அனைவரும் ஆ ச்சரியப்படும் விதத்தில் அவருடைய நடிப்பும், அழகும் இருந்தது. மேலும் துளசி நாயர் அவர்கள் சினிமா துறைக்குள் என்ட்ரி கொடுத்த உடனே அடுத்து அடுத்து இரண்டு படங்களில் தொடர்ந்து நடித்து வந்து வேற லெவல்ல பட்டையை கி ளப்புவார் என்று அனைவரும் எதிர் பார்த்தார்கள்.

ஆனால் அவர் சினிமா துறையில் நடிப்பதால் தன்னுடைய படிப்பை பாதியிலேயே நின்றது. அதனால் துளசி நாயர் நடிப்பதை நிறுத்தி விட்டு படிப்பை தொடரலாம் என்று யோசித்தார். மேலும் அவர் மேல் படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக தற்போது “Podar International School”-ல் கடைசி வருட படிப்பை படித்து கொண்டு வருகின்றார்.

மேலும் துளசி நாயர் அவர்கள் கல்லூரி படிப்பை முடித்து விட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க திட்ட மிட்டு உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

Related posts

ஜென்டில்மேன் திரைப்படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் முதல் முதலில் நடிக்க இருந்தது இவர் தானாம்.. யார் அந்த நடிகர் தெரியுமா? இதோ..!!

லொஸ்லியா தந்தையின் உடல்.. நீண்ட நாட்களுக்கு பின் இலங்கைக்கு வந்தது.. தந்தையின் உடலை பார்த்து க தறி அழுத லொஸ்லியா.. பிறகு நடந்தது என்ன தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடிக்கப் போவது இனி இவரா? சித்ரா போல் வருமா? வெளியான தகவல்..!!