நடிகை அமலா பாலை இந்த கெட்டப்பில் பார்த்துள்ளீர்களா! இதோ அந்த கெட்டப் புகைப்படம் பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..!!

நடிகை அமலா பாலை இந்த கெட்டப்பில் பார்த்துள்ளீர்களா! இதோ அந்த கெட்டப் புகைப்படம் பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..!!

ஆனால் அமலா பால் திருமணம் முடியவில்லை, தன்னுடைய அனுமதி இல்லாமல் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது என பவீந்தர் சிங் மீது நீதிமன்ற வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் அவர் தற்போது வெப் சீரிஸிலும் நடிக்க தொடங்கியுள்ளாராம்.

மேலும் தெலுங்கில் Kudi Yedamaithe பெயரில் 8 பகுதிகளை கொண்ட திகில் கதையாக இத்தொடர் உருவாகிறதாம். இதில் அமலாபால் போலிஸ் அதிகாரியாக வருகிறார். பவன் குமார் இப்படத்தை இயக்க ராகுல் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

அமலாபால் தற்போது சொந்த தயாரிப்பில் கடாவர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மலையாளத்தில் ஆடுஜீவிதம், தமிழில், அதோ அந்த பறவை போல, தெலுங்கில் லஸ்ட் ஸ்டோரிஸ் ரீமேக் ஆகிய படங்களில் நடித்து வருகிறாராம்.

அவர் ஏற்கனவே ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் ஹீரோவான இருந்த படத்தில் அமலா பால் போலிஸ் அதிகாரியாக வந்தது தற்போது நினைவிற்கு வரும் தானே. தெலுங்கில் இதுவரை ரசிகர்களுக்கு இல்லாத புது அனுபவமாக இந்த Kudi Yedamaithe வெப் சீரிஸ் இருக்கும் என கூறியுள்ளனர்.

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

இவருமா!!! இணையத்தில் அடுத்தடுத்து வெளியாகும் பிரபலமான சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ..!