படபிடிப்பிலேயே வனிதாவிடம் காதலை வெளிப்படுத்திய நடிகர்…! அடுத்த ஆடு சிக்கிருச்சு…!! இவரு எத்தன மாசமோ…???

படபிடிப்பிலேயே வனிதாவிடம் காதலை வெளிப்படுத்திய நடிகர்…! அடுத்த ஆடு சிக்கிருச்சு…!! இவரு எத்தன மாசமோ…???

பிக்பாஸ் மூலமாக அனைத்து மக்கள் மத்தியிலுமே பிரபலமாக ஆனவர் வனிதா . இப்பொது அவரின் அனைத்து பதிவுகளுமே அடிக்கடி இணையத்தில் வைரலாகி விமர்சனங்களை பெற்று வருகின்றது. அப்படி அவர் சில தினங்களுக்கு முன்பு ஆ யு தபூஜை தினத்தில் பதிவிட்டு இருந்த ஒரு பதிவு அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

வனிதா அடுத்துடுத்து படங்களில் கமிட் ஆகி சின்னத்திரை பக்கமே வராமல் பிசியான ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கின்றார். இப்பொது அந்த படபிடிப்பில் இருந்து வனிதாவிடம் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பேசிய வீடியோவை வனிதா தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் அவர் கமிட் ஆனா நாள் முதலே பவர் ஸ்டாருடன் சேர்த்து வைத்து பல பதிவுகளை நெட்டிசன்கள் போடா ஆரம்பித்து விட்டனர்.

மேலும் இந்த படத்திற்கு “பிக்கப் ட்ராப்” என்று பெயர் வைக்க பட்ட போதும் அதே போல விமர்சனம் செய்யபட்டார். அடுத்து இந்த படத்திற்காக பவர் ஸ்டாருடன் சேர்ந்து திருமணம் ஆவது போல போட்டோ வெளியானது அந்த நேரத்தில் கூட அதே போல விமர்சனங்கள் தொடர்ந்து வந்தன. ஒரு படத்தில் நடித்து வருகின்றனர்.இந்த படம் குறித்த அப்டேட் அடிக்கடி வந்த வண்ணம் உள்ளது.

அடுத்து இப்போது அவரே அதற்க்கெல்லாம் வழிவகுக்கும் வகையில் பவர் ஸ்டாருடன் இணைந்து இ ர ட் டை அ ர் த் த வசனத்தில் இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில்அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது. இதற்கு நெட்டிசன்கள் தங்களது கி ண் ட ல் கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

 

 

Related posts

நீயுமா DD!!! வாய்ப்புக்காக ப்ரா போடாமல் போஸ் கொடுத்த திவ்யதர்ஷினியின் கிளாமர் போஸ்.. வீடியோ உள்ளே!!

மாட்டிகிட்டாரு மாப்ள!!! அந்த 15 படங்கள் இயக்கிய இயக்குனர் இவர் தான்? அதிர்ச்சி தகவல்!

வீடியோவில் பேசிய ஆண் இயக்குனர் இவர் தான்.,! கதி கலங்க வைத்த ஸ்ருதி நாராயணன்..! அதிரும் தமிழ் திரையுலகம்..!