Tamil Tips
முக்கிய செய்திகள்

தமிழ் சினிமாவை கலக்கிய நடிகை அசின்! குழந்தைக்கு தாயான பிறகும் தற்போது எப்படியுள்ளார் தெரியுமா? செம ட்ரெண்டிங் புகைப்படம் இதோ..!!

தமிழ் சினிமாவில் நடித்து இடம் தெரியாமல் போன நடிகைகள் ஏராளம். அதில் சிலர் மட்டுமே இன்னும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்பார்கள் அந்த வகையில் நடிகை அசின் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வந்தவர். பல முன்னணி நடிகர்களுக்கு இவர் ஜோடியானாலே படம் ஹிட்டாகி விடும்.

மேலும் இவர் M.குமரன் S/O மகாலக்ஷ்மி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை அசின், தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். கடைசியாக தமிழில் தளபதி விஜய்யுடன் காவலன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அதனை தொடர்ந்து அவரின் திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்து வருகிறார். சமீபத்தில் அவரின் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டானது.

Thirukkural

இந்நிலையில் இவர்  நீண்ட நாட்களாக நடிகை அசின் இப்போது இடங்களில் காண முடியாத நிலையில், தற்போது அவரின் சமீபத்தையே புகைப்படம் வெளியாகி வைராகியுள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே பாருங்கள்..

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

“செக்ஸி லேடி.. – கணவர் கொடுத்து வச்சவர் !! கஸ்தூரி வெளியிட்ட அந்த மாதிரியான புகைப்படங்கள் – ஏங்கி தவிக்கும் ரசிகர்கள் !!

tamiltips

என்னது! இசையமைப்பாளர் சங்கர் கணேஷின் மகன் இவரா? இத்தனை நாள் இது தெரியாமல் போச்சே! அவர் ஒரு சீரியல் நடிகர் அதுவும் இந்த சீரியலிலா?

tamiltips

16 வயதாகும் நடிகை அனிகாவா இது! எப்படி மாறிவிட்டார் வித்தியாசனமான உடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்..!!

tamiltips

58 வயதிலும் Angelo-Indian ஸ்டைலா..?? வைரலாகும் நடிகை ராதிகா வெளியிட்ட புகைப்படம்..!!!

tamiltips

10 ஆண்டுகள் கமலுடன் வாழ்ந்த கௌதமியின் மகள் யார்ன்னு தெரியுமா ?? அதுவும் இவ்வளவு அழகான மகளா ?? நீங்களே பாருங்க !!

tamiltips

சூப்பர் ஸ்டார் ரஜினியை க ட்டிப்பிடித்து கொண்டு நிற்கும் இந்த பையன் யார் தெரியுமா? தற்போது இவர் முன்னணி நடிகர் யாருன்னு நீங்களே பாருங்க..!!

tamiltips