Tamil Tips
முக்கிய செய்திகள்

5 மாநிலத்துக்கு அள்ளி மொத்தமாக கொடுத்த இளையதளபதி விஜய் அப்படி எவ்வளவு கொடுத்தார் தெரியுமா

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைக்கட்டுப்படுத்த வரும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றன.

இதற்காக அரசுக்கு நிதியுதவி அளிக்குமாறு, பிரதமர் மற்றும் தமிழக முதல்வர் மக்களிடம் கேட்டுக் கொண்டனர். அதனை ஏற்று திரைத்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் முதல்வர் மற்றும் பிரதமரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஜய் 1.30 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு  ரூ.10 லட்சம், கர்நாடக, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ. 5 லட்சம், (மொத்தமாக ரூ.20 லட்சம்).

Thirukkural
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

க ழிவறை யில் இ.றந்து கிடந்த பிரபல விஜய், தனுஷ் பட நடிகர் சற்றுமுன் திடீர் ம ர ணம் !! அ தி ர் ச்சியில் ரசிகர்கள் !! திரையுலகினர் நேரில் அஞ்சலி !!

tamiltips

நடிகை அமலா பாலை இந்த கெட்டப்பில் பார்த்துள்ளீர்களா! இதோ அந்த கெட்டப் புகைப்படம் பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

நடிகர் விஷாலுக்கு இவ்வளவு அழகான ஒரு தங்கையா?? ஹீரோயினா இவரே நடிக்கலாம் போலிருக்கே..!!பு கைப் படத்தை பார் த்து ர சிக் கும் ரசிகர்கள்..!!

tamiltips

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் கையில் இருக்கும் இந்த பெண் குழந்தை யார் தெரியுமா? பிரபல இசையமைப்பாளரின் மகள் பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

அடேங்கப்பா! காதலில் விழுந்த நடிகை லட்சுமி மேனன்.. அவருக்கு விரைவில் திருமணம் யார் அந்த நபர் தெரியுமா?

tamiltips

நடிகர் ஷாமின் மனைவி பார்த்துள்ளீர்களா? நடிகைகளை மிஞ்சும் பேரழகு இதோ அவரின் அழகிய குடும்ப புகைப்படம்..!!

tamiltips