Tamil Tips
முக்கிய செய்திகள்

செம்பருத்தி சீரியலில் வி ல்லியாக நடிக்கும் வனஜாவுக்கு இவ்வளவு பெரிய மகனா? நம்பவே முடியல.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..

இன்றைய காலகட்டங்களில் நமக்கு பொழுது போக்கு சாதனமாக உள்ளது தொலைக்காட்சி தான். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு அது தான் முழு நேர பொழுது போக்கு என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  சீரியல் செம்பருத்தி சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம்.

இந்த சீரியலை பின்னுக்கு தள்ள பல சீரியல்கள் போட்டி போட்டு வருகின்றனர். இந்த சீரியலில் வி ல்லியாக நடித்து மிரட்டுபவர் லட்சுமி. இவர் முதலில் சின்னத்திரையில் ஊர்வம்பு என்னும் நிகழ்ச்சி தொகுத்து வழங்கியதால் இவருக்கு ஊர்வம்பு லட் சுமி என்ற பட்ட பெயர் உண்டு.

இவர் இதற்கு முன்பு சன் டிவியில் சில சீரியல்களில் நடித்து வந்தார். இவருக்கு செம்பருத்தி சீரியல் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. பல நபர்கள் இந்த சீரியலை பார்த்து வருகின்றனர் என்று தான்  சொல்ல வேண்டும்.

Thirukkural

இவருக்கு இவர் உயரத்தையே எட்டும் அளவிற்கு மக ன் உள்ளார்.  மகன் பெயர் மோகன் விராட். இதோ இந்த அழகிய  அம்மா மகனின் புகைப்படங்கள் நீங்களும் பாருங்கள்.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பிரபல நடிகையின் மகள்! நயன்தாரவாக இந்த படத்தில் நடிக்கிறார்.. என்ன படம் தெரியமா? நடிகை யாருன்னு தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..!!

tamiltips

செவாலியே சிவாஜி மகனின் காலடியில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியமா? தற்போது இவர் தான் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்!! உயரத்தில் ஆறு அடி நீங்களே பாருங்க..!!

tamiltips

அட நம்ம கீர்த்தி சுரேஷா இது ?? இப்படி தூ க்கி காட்டுறாங்களே !! தீயாய் பரவும் கீர்த்தி சுரேஷ் ஹாட் புகைப்படங்கள்..!

tamiltips

நடிகை நயன்தாராவுக்கு கொரோனா? கடும் அ திர்ச் சியில் ரசிகர்கள்

tamiltips

43 வயதிலும் இப்படியா..? நம்பவே முடியல..! – ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய நடிகை மீனாவின் புகைப்படம்..!

tamiltips

திருமணமாகாமல் குழந்தைக்காக காத்திருக்கும் நடிகை ஸ்ரீதேவி மகள்?.. ஷா க்கொடுத்த நடிகை ஜான்வியின் பதிவால் கலாய்க்கும் நெட்டிசன்கள் !!

tamiltips