Tamil Tips
முக்கிய செய்திகள்

இப்படியொரு அம்சமான பொண்டாட்டி இருக்கப்போ… அப்படி ஒரு விபரீத ஆசையா ராமராஜனுக்கு…?? விஷயம் தெரிந்ததால் விட்டுச்சென்ற நளினி…!!!

தமிழ் சினிமாவில் ராமராஜன் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்தார் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு ஏராளமான படங்கள் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தையே வைத்திருந்தார். அப்போதெல்லாம் ராமராஜன் படங்கள் திரையரங்குகளில் ஆனால் மற்ற நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகாது அந்த அளவிற்கு அனைத்து நடிகர்களும் ராமராஜன் உடன் மோத பயப்படுவார்கள்.

வெற்றி படங்களை கொடுத்து வந்த ராமராஜன் ஒரு கட்டத்தில் பெரிய பெரிய அளவில் கதைகள் கவனம் செலுத்தாததால் ஒரு சில தோல்விப் படங்களைக் கொடுக்க ஆரம்பித்தார். அதன் பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் அமையவில்லை. ஆனால் ஆரம்ப காலத்தில் ராமராஜன் பழைய இயக்குனருக்கு உதவி செய்ததால் ஒரு சில இயக்குனர்கள் மீண்டும் ராமராஜன் நடித்த படங்களை இயங்கினார்கள்.

ஆனால் எந்த படங்களும் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை அதன்காரணமாக சினிமாவை விட்டு விலகினார். அதன்பிறகு ராமராஜனுக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வந்தும் படங்கள் நடிக்க தவிர்த்தார். ராமராஜன் நளினி என்பவரை காதலித்து திருமணம் முடித்தார்.

Thirukkural

ஒரு கட்டத்திற்குப் பிறகு இவர்கள் இருவருக்கும் ஒரு சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக கூறினார். ஆனால் சமீபத்தில் ப யி ல் வா ன் ரங்கநாதன் ராமராஜனுக்கு இரண்டாவது திருமணம் செய்ய ஆசை இருந்தது அது நளினிக்கு தெரிய அதன் பிறகுதான் வி வா கா ர த் து இருவரும் பெற்றதாக தெரிவித்திருந்தார்.

தற்போது வரை ராமராஜனுக்கு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றனர். ஆனால் ராமராஜன் தற்போது ஹீரோவாக தான் நடிப்பேன் மற்ற குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என கூறி வருவதால் தற்போது வரை படங்களில் நடிக்காமல் தவிர்த்து வருகிறார். ஆனால் கூடிய விரைவில் ஒரு சில படங்களில் நடிப்பார் என அவரது சினிமா வட்டாரத்தில் தகவல் வருகிறது.

ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர  இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

Thirukkural
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.

Related posts

பிரபல விஜய் அஜித் பட நடிகைக்கு திடீர் திருமணம் !! மாப்பிள்ளை இவர்தான் !! வெளியான புகைப்படங்கள் !!

tamiltips

ரத்தத்தைச் சுத்தம் செய்து எந்த நோயும் வராமல் தடுக்கும் உணவுகள்…

tamiltips

இந்த முறை பிக்பாஸ் கொடுக்கும் 5 லட்சத்தினை எடுத்துச் செல்லும் போட்டியாளர் யார் தெரியுமா? வெளியான தகவல் இதோ..!!

tamiltips

கே.ஜி.எப் படத்தில் அம்மாவாக நடித்து அசத்திய நடிகையா இது? இவரா அம்மா வேடத்தில் நடித்தார் என வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

tamiltips

த்ரிஷாவை போலவே இருக்கும் பெண்…!ஷாக்கான ரசிகர்கள்…!வைரலாகும் புகைப்படம்…!

tamiltips

அதை பார்த்தாலே பரோட்டா மாவு மாதிரி பிசைய தோணுதே !! – உச்சகட்ட க வர்ச்சி உடையில் இணையத்தை ப தற வைத்த சீரியல் நடிகை !!

tamiltips