சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்கள் எப்போது தாம்பத்திய உறவு கொள்ளலாம்?
சிசேரியன் செய்துகொண்ட ஆறு வாரங்கள் தாம்பத்திய உறவில் ஈடுபடாமல் விலகியிருப்பது தாய்க்கு நல்லது. அடுத்த குழந்தைக்கு போதிய இடைவெளி வேண்டும் என்பதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தபிறகே தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதால் கருத்தரிப்பு...