ஒரு பெண் கர்ப்பமாக எத்தனை முறை உடல் உறவு கொள்ள வேண்டும் தெரியுமா?
பெரும்பாலான புதுமண தம்பதியினர் திருமணத்திற்கு பிறகு சீக்கிரமே கருத்தரித்துவிடுவார்கள். தற்போது சில தம்பதியினர் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் செட்டில் ஆன பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்து கருத்தரிப்பதை தள்ளிப்போட்டு வருகின்றனர்....