உடலுறவில் திருப்தி..! ஆண்கள் – பெண்களுக்கு எவ்வளவு நேரத்தில் கிடைக்கும்..? மெடிக்கல் சர்வே!
உடலுறவுக்கு என்று எந்த ஒரு விதிமுறைகளும் தனியாக இல்லை என்பது தான் உண்மை. இது முற்றிலுமாக ஆண் பெண் அவர்களின் சூழ்நிலை மற்றும் ஆரோக்கியத்தை பொறுத்து அமையும். என்னதான் உடலுறவு இருவரது ஆர்வத்தின் அடிப்படையில்...