·
4 கிலோவுக்கு மேல் அதிக எடையுடன்
குழந்தை பிறப்பதை மேக்ரோசொமியா என்று அழைக்கிறார்கள்.
·
எடை அதிகமுள்ள பெண்கள் கர்ப்பம்
தரிக்கும்போது, குழந்தையும் அதிக எடையுடன் பிறப்பதற்கு வாய்ப்பு உண்டு.
·
கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோயை
கட்டுப்பாடுக்குள் வைக்கவில்லை என்றால் குண்டு குழந்தை பிறப்பதற்கு வாய்ப்பு உண்டு.
·
அதிக எடையுடன் குழந்தை இருக்கும்போது
நிச்சயம் சிசேரியன் தேவைப்படுகிறது, மேலும் பிரசவத்திற்கு பிறகு தாய்க்கு நிரிழிவு,
உயர் ரத்த அழுத்தம் உண்டாகலாம்.
எடை குறைவான குழந்தைகளைப் போலவே, அதிக எடையுடன் பிறக்கும்
குழந்தைக்கும் தீவிர கண்காணிப்பு அவசியம். இந்தக் குழந்தைகளையும் நியோனடல் இன்டென்சிவ்
கேர் யூனிட்டில் Neonatal
intensive care unit (nicu) வைத்து ஆய்வு செய்யவேண்டியது அவசியமாகும்.
ஒரு தாயாக மற்ற தாய்மார்களுக்கு, வார்த்தைகள் அல்லது படங்கள் மூலமாக உங்களது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறீர்களா? தாய்மார்களை இணைக்கும் குழுவோடு சேர இங்கே கிளிக் செய்யுங்கள்.. நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
Disclaimer: The author of this article is not a medical professional. If you have any concerns at all about your health, you should contact your doctor. This article does not substitute for sound medical advice.