கோடையில் சிறுநீர்த் தொற்று ஏற்படுவது ஏன்? எப்படி சமாளிப்பது?
சிறுநீர் கழியும்போது வலியும் வேதனையும் இருக்கும். சொட்டுச்சொட்டாக சிறுநீர் கழியும். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் வரும், ஆனால் வலியை நினைத்து தள்ளிப் போடுவார்கள். காய்ச்சல், குளிர், அடிவயிற்றில் வலி, சாப்பிட முடியாமை, வாந்தி...